Blumify

Full transcript

2026 | OCTOBER MONTHLY PREDICTIONS | LEO TO SCORPIO |அக்டோபர் மாத பலன்கள் | Aditya Guruji |G Rasi

அறிமுகமும் கிரக நிலைகளும்

00:03[இசை] நேயர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நன்றாக இருப்பீர்கள். [செறுமுதல்] இதோ அக்டோபர் மாதம் பிறக்க போகிறது. செப்டம்பர் மாதம் எனக்கு கொஞ்சம் பரவாயில்லைங்க. ஆகஸ்ட்ல தான் கொஞ்சம் ரொம்ப சுருண்டு போனேன் அப்படிங்கிற மாதிரி ஏதோ ஒரு விதத்தில் செப்டம்பர் கொடுத்த சின்ன சின்ன ஒரு சந்தோஷங்களை அக்டோபர் நீடிக்குமா அல்லது அக்டோபர்ல ஏதாவது ஒரு இது மாதிரியான விஷயங்கள் வருமா அப்படின்னு கொஞ்சம் பெரிய அளவுல எதிர்பார்ப்புகள் நிச்சயமாக நிறைய பேருக்கு கண்டிப்பாக இருக்கும். எல்லாருக்குமே வந்து ஒரு மாத பலன்கள் வார பலன்கள் ராசி பலன்கள் பார்க்கறதுல ஒரு ஆறுதல் என்ன அப்படின்னு சொன்னா இப்பயாவது நல்லா இருக்க மாட்டோமா இன்னைக்காவது நல்லா இருந்துர மாட்டோனா அப்படின்ற ஒரு எண்ணங்கள் கண்டிப்பாக எல்லாருக்குமே உண்டு. ஆக இந்த அக்டோபர்

00:45மாதம் எப்படி இருக்கும் கிரக நிலைகள் உண்மையிலேே நல்லா இருக்கு உண்மையிலேயே நல்லா இருக்கு. செவ்வாய் நீசபங்க ராஜயோகத்தில் இருக்க சுக்கிரன் ஆட்சியில் இருக்க புதன் வலுவாக சூரியன் புதன் சுக்கிரன் சுக்கரனுடைய வீட்டில் இருக்க செவ்வாயும் சனியும் உச்சகுருவின் தொடர்பில் இருக்க எல்லா கிரகங்களும் மேக்ஸிமம் ராகு கேதுக்களை தவிர்த்து எல்லா கிரகங்களும் சுபத்தன்மையோடு நான் அடிக்கடி சொல்லக்கூடிய சுபத்துவமாக இருக்கின்ற இந்த அமைப்பு எல்லாருக்குமே 12 ராசிக்காரர்களுக்கும் உண்மையிலேயே ஜென்ம சனியின் ஆதிக்கத்தினால் துவண்டு போயிருக்கக்கூடிய மீன ராசிக்காரர்களுக்கும் அட்டமத்து சனியின் ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கும் கூட நன்மை செய்யக்கூடிய நல்ல மாதமா இருக்கும் இப்போது 12 ராசிகளுக்கும் தனித்தனியாக எப்படிப்பட்ட பலன்களை அக்டோபர் மாதம்

சிம்ம ராசி அக்டோபர் பலன்கள்

01:27செய்யும் என்பதை பார்க்கலாம். சிம்மம் சிம்மராசிக்காரர்களுக்கு பூரண ராஜயோக கிரகங்களான குருவும் செவ்வாயும் 12 ஆம் இடத்தில் மறைந்து நீச்சனாகி இருக்கக்கூடிய நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கும். ராசிநாதன் 15ஆம் தேதிக்கு பிறகு நீச்சத்தை அடைகிறார். முதல் 15 நாட்கள் அக்டோபர் 15ஆம் தேதி வரைக்கும் 15, 16 ஆம் தேதி வரைக்கும் இரண்டாம் இடத்தில ராசிநாதன் பணத்தை தரக்கூடிய அமைப்பில சூரியன் இருப்பார். அதற்கப்புறம் நீச்சமாகுவார். நீச்சனானா ஏதாவது பிரச்சனைகள் வந்துருமா? இல்லைங்க அவர் சுக்கிரன் கூடதான் சேர்ந்திருக்கிறார் மாசம் முழுவதும் சுக்கரனோடு இருக்கிறார். ஆக ராசிநாதனும் நீச்சபங்கமாகி ராஜயோகாதிபதியான செவ்வாயும் நீச்சபங்கமாகி முதல் பாதி ஒரு மாதிரியாக போய் நீச்சம்ன்றது என்ன முதல்ல ஒண்ணுமே

02:10முடியாது அப்படிங்கற மாதிரி நினைக்கக்கூடிய ஒரு அமைப்பு முதல்ல ஒன்னும் கிடக்க நடக்காதுங்க அது செய்யாதுங்க அது வராதுங்க அத கொடுக்க முடியாதுங்க இது இவ்வளவுதாங்க பூட்ட கேசுங்க இப்படின்னு ஒரு 10 15 நாளைக்கு இழுக்கடிச்சு பிற்பகுதி 15 நாட்கள் அட்டகாசமான நல்ல பலன்கள் இருக்கக்கூடிய அமைப்பு இந்த அக்டோபர் மாதம் கண்டிப்பாக அமைந்திருக்கிறது. இதோ கண்ணுக்கட்டிய தூரத்தில் வந்து அஷ்டமத்து சனி முடியக்கூடிய நிலைமை அப்படியே சிம்மராசிக்காரர்களுக்கு உண்டு. ஒரு வீட்ல நீங்க சிம்மராசி கிடையாதுங்க. ஒரு வீட்டில சிம்மராசி இருந்தாலோ ஒரு மீன ராசி இருந்தாலோ அல்லது ஒரே வீட்டில் மீன ராசியும் சிம்ம ராசியும் சேர்ந்திருந்தாலோ அந்த வீடு நல்லாவே இல்லைங்க. இதை எல்லா வீடியோக்களையும் சொல்லிக்கிட்டு இருக்கறேன். இதான் உண்மை ஜோசியம் பார்க

02:46வரவங்க நிறைய பேர் இப்ப சிம்ம ராசிக்காரங்க தான் அதுவும் பூர நட்சத்திரக்காரர்களை படுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற அட்டமத்து சனி என்கின்ற மிகப்பெரிய சனீஸ்வர பகவான். ஒன்னும் கிடையாது ஜூன் மாசம் முடிய போகுது ஜூன் மாசம் மூணாம் தேதியே மே மாசம் தான் கணக்கு. படிப்படியாக அப்படியே முன்னேற்றங்கள் வரக்கூடிய அமைப்புகள் இப்போது சிம்மராசிக்காரர்களுக்கு உண்டு. வயதிற்கு கேட்டறார் போல கடந்த ஒன்ரை வருஷமா ரெண்டு வருஷமா எது எதுல தோத்து போனீங்களோ அந்த தோத்து போன விஷயத்தில இருந்து அப்படியே டக்குன்னு எடுத்து வரக்கூடிய அமைப்புகள் இப்போது உண்டு. வடக்கு வடமேற்கு திசையிலிருந்து நல்ல பலன்கள் வரும். வெளிநாடு வெளிமாநிலம் போன்ற தூர இடங்களில் இருக்கக்கூடிய அத்தனை சிம்மராசிக்காரர்களுக்கும் இருக்கின்ற இடங்களிலயே சிட்டிசன்ஷிப் கிடைக்கிறது

03:22வேலை கிடைக்கிறது தொழில் அமையறது இந்த மாதிரியான விஷயங்கள்ல கொஞ்சம் நல்லா இருக்கும். போன வருஷம் இருந்த ஸ்ட்ரெஸ் இந்த வருஷம் இருக்காது. வேலை போயிடுமோன்னு பயமா இருக்கும் போனா போயிட்டு போகுது அதைவிட நல்ல வேலை சூப்பரா கிடைக்கும். அட்டமத சனி முடிய போகிறது அட்டமத சனி ஆரம்பமாக போகல. அதனால சிம்மராசிக்காரர்கள் தைரியமா தன்னம்பிக்கையோடு இருப்பீங்க. சூரியன் நீச்சமானாலும் நீச்சனை நீச்சன் பார்க்கக்கூடிய அமைப்பு நான்காம் இடத்தில் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கின்ற அமைப்பின் காரணமாக புதிய சொத்துக்கள் சேருதல் இதுவரைக்கும் இருந்து வந்த பங்காளி தகராறு அப்படியே கொஞ்சம் கொஞ்சம் அப்படியே விலகுறது. அப்பாவின் மீது இருந்து வந்த கொஞ்சம் வருத்தங்கள் விலகுதல் அப்பாவோடு முரண்படாமல் அப்பாவோடு இணக்கமாக செய்யக்கூடிய செல்லக்கூடிய ஒரு சில

03:59சூழ்நிலைகள் கவர்மெண்ட் வேலை வேணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கறவங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் எழுதக்கூடிய அமைப்பு அல்லது அதற்கான ஒரு பரீட்சைதான் வச்சுதான் எழுதணும் இல்ல சில விஷயங்கள்ல அந்த அரசு வேலை கிடைக்கக்கூடிய ஒரு தன்மைகள் எல்லாமே நிறைவாக இருக்கும். அரசாங்கத்துடைய அனுமதிகள் கிடைக்கும். ஒரு உயர்ந்த நிலையில் இருக்கக்கூடியவருடைய அறிமுகம் அப்படியே 15ஆம் தேதிக்கு பிறகு கிடைக்கக்கூடிய நிலைமையும் இப்போது சிம்மராசிக்காரர்களுக்கு உண்டுங்க. சிம்மராசிக்காரர்களுக்கு 90% கஷ்டங்கள் விலகிவிட்ட நல்ல மாதங்க அக்டோபர் மாதம். கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகள் நடக்கக்கூடிய அருமையான மாதமாக இந்த மாதம் இருக்கும். செப்டம்பர் மாதம் அப்படி எல்லாம் ஒன்னும் பெரிய அளவுல உங்களுக்கு கஷ்டங்கள் இல்லை. ஒரு 5% பேர்தான் நான் கஷ்டப்பட்டுகிட்டுதான் இங்க

கன்னி ராசி அக்டோபர் பலன்கள்

04:42இருக்கறேன் அப்படின்னு சொல்லுவீங்க. இதுக்குதான் நான் ஒரு சிறிய ஒரு நல்ல அமைப்புகளை சொல்லுவேன். ராசிபலனை விட உங்களுடைய பிறந்த ஜாதக அமைப்பில ஆறு எட்டு தசாபுக்திகள் நடந்துகிட்டு இருந்ததுன்னு வைங்க. போட்டு பிரட்டி எடுத்துருக்கோம் உங்கள போன செப்டம்பர் மாதத்துல கூட. ஆனா செப்டம்பர் மாதம் தான் இருந்ததுலயே டாப் லெவலாக கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய யோகம். அடுத்தடுத்து நடக்கக்கூடிய சில விஷயங்கள் எல்லாம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாதான் இருக்குது. இந்த மாதம் கூட என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா இரண்டாம் இடத்தில புதனும் சுக்கிரனும் சேர்றது பணம் வரக்கூடிய அமைப்பு. போன மாசம் கொஞ்சம் பிச்சு பிச்சுதாங்க வந்தது முழுசா பணம் வரலங்கன்னு நினைக்கிறவங்களுக்கு கூட இந்த மாசம் ஓரளவுக்கு நல்லாவே பணம் வரக்கூடிய அமைப்பு கண்டிப்பாக இருக்குதுங்க பெரிய

05:17கஷ்ட நஷ்டங்கள் இருக்காதுங்க 11 ஆம் இடத்தில செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில் இருப்பது எல்லாத்திலயும் வெற்றிகள் கிடைக்கக்கூடிய அமைப்பு பங்காளி தகரார்கள் அப்பா சொத்தை அனுபவிக்க முடியல தம் தாத்தா சொத்தை அனுபவிக்க முடியல தாய் சொத்தை அனுபவிக்க முடியல அல்லது அண்ணன் தம்பிகள் நான் தங்கச்சியா பிறந்துட்டேன் நான் அக்காவா பிறந்துட்டேன் கல்யாணத்தோட என்ன கழட்டி விட பார்கறாங்க சொத்துல எனக்கு பங்கு இல்லைன்றாங்க புகுந்த ந்த வீட்ல வந்து சொத்தை வாங்கிட்டு வந்தாதான் அப்படின்னு சொல்றாங்க எந்த பக்கம் பேசுறதுன்னு தெரியல இந்த மாதிரி கன்னி ராசிக்கார சகோதரிகள் எல்லாருக்குமே இப்ப கொஞ்சம் கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கத்தான் செயுது ஆனா அது எல்லாமே உங்களுக்கு சாதகமாக தீரக்கூடிய அமைப்புகள் உண்டு சொல்பலிதம் ஏற்படும் தனலாபம் ஏற்படும்

05:54பணவரவுகள் வரும் புதிய வேலை புதிய சிந்தனை போன்ற அமைப்புகள் இப்படி அப்டேட் ஆகலாம் அப்படி அப்டேட் ஆகலாம் இந்த வேலையை இப்படி பண்ணலாம் ஏன்னா இப்ப இருக்கற நிலைமையில பாத்தீங்கன்னா எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் சாப்ட்வேர் இந்த துறைகள்ல ஒரு தேக்க நிலைமை இருக்கிறது 50ாய பேர் வேலைய விட்டு அனுப்புறாங்க 5000 பேர வேலைய விட்டுட்டு அனுப்புறாங்கன்னு ஒரு பயந்துகிட்டு இருக்கறவங்க எல்லாருக்குமே கண்டிப்பாக புத்திசாலிகளான கன்னி ராசிக்காரர்கள் பயப்படவே தேவையில்லை அடுத்தடுத்து வரக்கூடிய சூழ்நிலைகள் நல்லவிதமாக இருக்கின்றன ஆனாலும் ஜோதிடம் வந்து ஒரு முன்னெச்சரிக்கை அமைப்பு இன்னும் ஒரு ஆறு மாத காலத்திற்கு மேல ஜூன் மாசம் உங்களுக்கு அட்டமத்து சனி ஆரம்பிக்க போகுது அது இப்போதைக்கே உங்களுக்கு உஷார் பண்ணி வைக்கிறேன் அட்டமத்து சனி

06:33ஆரம்பிக்கின்ற நேரத்தில ஒரு ஆறு மாதத்திற்கு முன்பாக ஒரு புதிய தொடர்பு ஒரு புதிய அமைப்பு ஏற்படு அதுல வந்து ஒரு காசை விடக்கூடிய அமைப்புகள் வரும் இந்த அக்டோபர் மாசத்தில இருந்தே அது உஷாரா இருங்க காசு பணம் வா மச்சான் நீயும் நானும் நீ 5 லட்சம் நான் 5 லட்சம் போட்டு மாம மச்சான் உறவுக்காரங்க அல்லது பிரண்ட மச்சான் மாமான்னு பேசிக்கிறவங்க கூட எதனாவது ஒரு தொழில் ஆரம்பிக்கலாம்னா உஷாரா இருங்க கடைசில அவர் கழட்டி விட்டு போயிடுவாரு நீங்கதான் மாட்டிிட்டு இருப்பீங்க உறவுகள் கெடும் நட்புகள் கெடும் அடுத்து வந்து எட்டாம் இடத்தில சனி மாற போறார் ஜூன் மாசத்துக்கு பிறகு கன்னி ராசிக்காரர்களுக்கு மே மாசம் எண்டில இருந்தே ஜூன் மூணாம் தேதியில இருந்தே அந்த நேரத்தில ஏதாவது விரயங்கள் தருவதற்கான அச்ச அச்சாரத்தை இப்போதே போடுவார் என்பதால் அக்டோபர் மாதத்தில

துலாம் ராசி அக்டோபர் பலன்கள்

07:11இருந்து பணம் பாக்கெட்ல அப்படியே பத்திரமா பிடிச்சு வச்சுக்கணும் >> [தொண்டையைச் சரிசெய்தல்] >> யாரையும் நம்பக்கூடாது நட்ப நம்பக்கூடாது உறவை நம்பக்கூடாது உங்களை மட்டுமே நம்பணும் சில விஷயங்கள்ல பெரியவங்க கிட்ட அப்படியே ஒரு அட்வைஸ் கேட்டுக்கிட்டு செயல்படக்கூடிய மாதமாக அமைந்திருக்குதுங்க கன்னி ராசிக்காரர்கள் எல்லோருக்கும் இந்த அக்டோபர் மாதம். துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய விடிவு காலம் வந்துவிட்ட நல்ல மாதம் இந்த மாதம். பெரிய அளவுல சாதனைகளை செய்ய முடியும். இன்னும் ரெண்டு மாதத்திற்காவது குறைஞ்சபட்சம் உங்க ராசிநாதன் ராசியிலே இருப்பார். ராசிநாதன் மட்டும் ராசியில இல்ல. ஒன்பதுக்குடையவரும் 11க்குடையவரும் சேர்ந்து இந்த மாசம் 15ஆம் தேதிக்கு பிறகு ராசியில் இருக்கறாங்க. மாதம் முழுவதும் சுக்கிரன் புதன் இருவரும்

07:53ராசியில் இருக்க லாபாதிபதியாகிய சூரியன் நீச்சனாக இருந்தாலும் நீச்சபங்கமாகி ராசியில் ஒன்பது குடையவனுடைய சேர பொருளாதார முன்னேற்றம் அட்டகாசமா இருக்கும். வியாபார பெருமக்கள் நல்லா சம்பாதிக்க போறீங்க. தொழில் முனைவர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு இருக்கு. அப்படி பணத்தை போட்டுட்டேன் இப்படி பணத்தை போட்டுட்டேன் எல்லாம் வந்து அப்படியே வந்து ஒரு ஒரு இடத்துல வந்து முட்டிக்கிட்டு என்னால மூச்சு திணர முடியல வட்டி கட்ட முடியல கடனை திருப்பி கொடுக்க முடியல நடைறவங்க எல்லாருக்கும் இந்த மாசத்தில இருந்து தொழில் முன்னேற்றம் நல்லா இருக்கும் உண்மையிலேயே துலா ராசிக்காரங்க நல்லா இருப்பீங்க எங்கேயுமே வந்து காசு பணம் போகாது காசு பணத்தை கையில் பிடிக்க முடியும் பார்க்க முடியும் என்கின்ற ஒரு நம்பிக்கையை கொடுக்கக்கூடிய நல்ல மாதம்

08:29இந்த மாதம். பத்தாம் இடத்தில தசம அங்காரகா என்கின்ற அமைப்பில செவ்வாய் குருமங்கல யோகத்தில் நீச்சபங்க ராஜயோகத்தில் இருப்பது மிகப்பெரிய முன்னேற்றம். அங்கே ரெண்டு ஆறுக்குடையவர்கள் ஒன்றாக சேர்ந்திருக்கிறார்கள் இல்லையா சிலருக்கு கடன் வரும். அந்த கடன்களால ஒரு வளர்ச்சி அமையக்கூடிய அமைப்புள் உண்டு. வியாபாரத்திற்காக ஒரு கடன் தொழிலுக்காக ஒரு கடன் அல்லது வீடு கட்டுறது அது வாங்குறது நடத்தை வாங்கி போடுறேன் கடன்தான்யா இன்னைக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கி போடுறேன் நாளைக்கு ஒரு 50 லட்சம் ரூபா மாறும் ஒரே வருஷத்தில மாறிடும். இந்த மாதிரியாக இடம் சார்ந்த விஷயங்கள் கட்டிடம் சார்ந்த விஷயங்களுக்கு கடன்படக்கூடிய அமைப்புகள் இருந்தாலும் கூட அந்த கடனை சமாளிக்க கூடிய அளவிற்கு ஏதாவது ஒரு வரவுகளும் வரக்கூடிய நல்ல மாதமாகவே இந்த மாதம் அமைந்திருக்குங்க ஆறாம்

09:08இடத்தில் இருக்கக்கூடிய சனியை குரு பார்க்கிறார் இல்லையா எதிர்ப்புகள் அடங்கி இருக்கும் எல்லா விதத்திலும் ஒரு தனித்த சிந்தனை இப்போது துலா ராசிக்காரர்களுக்கு உண்டு அதை செயல்படுத்தக்கூடிய திறமையும் கண்டிப்பாக அமைந்திருக்கிறது. ஏழாம் இடத்து அதிபதி நீச்சபங்க ராஜயோகத்தில் இருக்க ஏழாம் இடத்தை சுக்கிரன் பார்ப்பதால் காதல் நிறைவேறக்கூடிய அமைப்புகள் இருக்கு. புதிய காதல் வரக்கூடிய அமைப்பு ஆண் பெண் இருவருக்கும் இணக்கமான ஒரு சூழல்கள் வரக்கூடிய ஒரு சூழ்நிலை. இவர்தான் என் பொண்டாட்டி இவர்தான் வந்து என் புருஷன். இவர்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அவர்ிட்ட சொல்லல இன்னும் இந்த மாசத்துல சொல்லலாம்ன்னு இருக்கறேன். இந்த மாதிரில்லாம் இளைய பருவத்தினருக்கு ஒரு விளையாட்டை சுக்கிரனும் புதனும் ஆடக்கூடிய அமைப்புகள் இப்போது கண்டிப்பாக உண்டு.

09:45சோசியல் மீடியால கொஞ்சம் ஜெயிப்பீங்க. சிலருக்கு திடீர் புகழ் வரக்கூடிய அமைப்பு. மூன்றாம் அதிபதி உச்சனாக இருக்கிறார் இல்லையா மூன்றாம் அதிபதி உச்சனாகி பத்தாம் இடத்தோடு தொடர்பு கொண்டிருக்கின்ற அமைப்பில தொழில் ரீதியாக வேலை ரீதியாக நீங்கள் திடீர் புகழை அடையக்கூடிய அமைப்பு இருக்கு சிலர் ரொம்ப டக்குன்னு ஒரு பிரபலமாகக்கூடிய வாய்ப்பும் இந்த மாசம் வந்து அக்டோபர் மாசம் அத்தனை துலா ராசிக்காரர்களுக்கும் வயதிற்கு ஏற்றார் போல இருக்குதுங்க ஒரு 60 வயது மேற்பட்டவர்கள் எல்லாருக்குமே ஆரோக்கிய குறைவுகள் சரியாகக்கூடிய நிலைமை ஒரு 10 வயது குறைந்தார் போல ஒரு தோற்றம் ஒரு மனசுல ஒரு தைரியம் தன்னம்பிக்கை வரக்கூடிய அமைப்புள் நிச்சயமாக இருக்கிறது ராசி ராசிநாதன் வழுத்திருப்பதால் இந்த மாசம் மட்டும் இல்ல அடுத்த மாசமும் ராசிநாதன்

விருச்சிக ராசி அக்டோபர் பலன்கள்

10:22ராசியிலே தான் இருக்கிறார் எதையும் சமாளிக்கக்கூடிய வல்லமை கிடைக்கக்கூடிய அருமையான மாதங்க அக்டோபர் மாதம் துலா ராசிக்காரர்கள் எல்லோருக்கும் விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகா உன்னதமான உயர்வுகளை தரக்கூடிய தொட்டது தொலங்கக்கூடிய அதிஷ்டம் பிறக்கக்கூடிய கனவுகள் நனவாகக்கூடிய எல்லோரும் பாராட்டக்கூடிய கௌரவம் உயரக்கூடிய அந்தஸ்து உயரக்கூடிய வாக்கு பலிக்க கூடிய பணம் சம்பாதிக்க கூடிய இப்படியே அடிக்கிட்டே போவங்க அப்படி இருக்குதுங்க நல்லா இருக்குதுங்க ராசிநாதன் நீச்சமாக இருந்தாலும் பரவாயில்லைங்க நீச்ச பங்கத்தில் இருக்கிறாருங்க இது ஒரு மிகப்பெரிய யோகம் நீச்ச பங்கத்தில ராசிநாதன் மாதம் முழுவதும் உச்ச குருவோடு சேர்ந்திருக்க ராசியை உச்ச குருவா இருக்கிறார் இது ரெண்டே ரெண்டு ராசிக்குதான் பத்த ராசி இல்ல ரெண்டே

11:05ரெண்டு ராசிக்கு ராசிநாதனும் ராசியும் உச்சனோடு சேர்ந்திருக்கிறார்கள் ஆகவே விருச்சிக ராசிக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் ராசிநாதன் மிகுந்த சுபத்துவத்தை அடைந்திருக்கின்ற இந்த அமைப்பு ஒரு பெரிய தைரியத்தை கொடுக்கக்கூடிய ஒரு நல்ல நல்ல அமைப்பு வாயா பார்த்துக்கலாம் ஏற்கனவே நீங்க ரொம்ப கோகாரர் ரொம்ப தைரியசாலி முரட்டு தைரியம்னு சொல்லுவோம் இல்லையா அந்த மாதிரி முரட்டு தைரியம் இத வந்து முடிச்சதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்யா என்னயா முன்னாடியே யோசிக்கிறது என்னால செய்ய முடியும்யா என்ற மாதிரியாக எதிலும் ஒரு முன்னணியில் நிற்கக்கூடிய முதல் நபராக தன்னை கருதிக்கொண்டு அதை அப்படியே செய்து முடிக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரர்கள் எல்லோருக்குமே இந்த மாதம் நீங்க உண்மையிலேயே எல்லாத்துலயும் நம்பர் ஒன்னா இருப்பீங்க அப்படிங்கறத காட்டுது தொட்டது

11:42தொடங்கக்கூடிய ஒரு சூப்பரான நல்ல மாதம் இந்த மாதம் அடுத்தடுத்து வரக்கூடிய கிரக மாற்றங்கள் நன்ன நாலு வருஷத்திற்கு உங்களுக்கு நல்லா இருக்க நல்லா இருக்க போகுது ஜூன் மாதத்திற்கு பிறகு மாறக்கூடிய சனி பெயிற்சி உங்களுக்கு ஆறாம் இடத்தில் வரப்போறார் அது ஒரு மிகப்பெரிய உன்னதமான ஒரு அமைப்பு டிசம்பர் மாசம் அஞசாம் தேதியோ ஆறாம் தேதியோ எந்த பெயிற்சி ஏற்படுது ராகு கேது பெயிற்சி ஏற்படுகிறது. டிசம்பர் மாதம் வரக்கூடிய ராகு கேது பெயிற்சி உங்களுக்கு எதுல வரும் அப்படின்னு பாத்தீங்கன்னா மூணாம் இடத்தில ராகு ஒன்பதாம் இடத்தில கேது வரும் கேழயோகத்தில போய் குரு வந்துட்டு பணத்தை கொட்ட போறார் அதுக்காக வந்து கோடியை கொட்டிடுவார் லட்சத்தை கொட்டிடுவார்ன்னு சொல்லக்கூடாது. நான் அதுக்கு அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவேன் பிறந்த ஜாதகத்தில் ஒரு உயரம்

12:15ஒன்று இருக்கிறது. நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்களோ அதைவிட ஒரு ஐந்து மடங்கு 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்க கூடிய அமைப்புள் இப்போது விஷய ராசிக்காரர்களுக்கு நாலு வருஷத்துக்கு ஆரம்பிக்குது. தாராளமா தொழில் தொடங்கலாம். தாராளமா வேலைய விடுறீங்களா அல்லது வேலை போயிடுச்சா கவலைப்படாதீங்க. இருக்கறதவிட இரண்டு மடங்கு அதிகமாக சம்பளத்தில வருமானத்தில வேலை கிடைக்கும் அல்லது புதிய தொழில் ஆரம்பிப்பீங்க. அடுத்து வரக்கூடிய சனி பெயற்சியும் அதற்கு முன்னால் வரக்கூடிய ராகு கேது பெயிற்சியும் டிசம்பரில் ராகு கேது பெயற்சி ஜூன்ல வந்து சனி பெயற்சி ரெண்டுமே அட்டகாசமான அமைப்பில விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருக்கிறது. அதற்கு அச்சாரம் போடுவதை போல இப்போது உச்சகுரு ராசியை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆகவே வயதிற்கு ஏற்ற வகையில இப்போது என்னென்ன பிரச்சினைகள்

12:54உங்களுக்கு இருக்கிறதோ மனதை வறுத்துகிறதோ உறுத்துகிறதோ அவைகள் எல்லாம் அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து தீர்வதற்கான சில அமைப்புகளை இந்த அக்டோபர் மாசம் செய்யும். பணம் வரும். குடும்பம் நல்லா இருக்கும். ஹெல்த் நல்லா இருக்கும். கடனை தீர்க்க முடியும். கணவன் மனைவி உறவு நல்லா இருக்கும். காதலன் காதலை உறவு நல்லா இருக்கும். நண்பர்கள் ஓரளவுக்கு என்னதான் திட்டினாலும் நம்ம திட்டினாலும் அவன் திட்டினாலும் சரி போய் தொழையறான்ு எதனா ஒரு ஹெல்ப் பண்ணுவாங்க. நீங்க மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணக்கூடிய அளவுக்கு பொருளாதார முன்னேற்றம் இருக்கும். இதைவிட வாழ்க்கையில வேற என்னங்க வேணும். ஒரு மனுஷனுக்கு ரெண்டு மூணு விஷயம் தாங்க. வேலை நல்லா இருக்கணும், தொழில் நல்லா இருக்கணும், பொண்டாட்டி நல்லா இருக்கணும், புள்ளன் நல்லா இருக்கணும். இதை தவிர்த்து வேற

13:28எதுவுமே மனிதருக்கு தேவையில்லை. அத்தனையும் இன்னும் நான்கு வருட காலத்திற்கு எல்லாம் நன்றாக இருக்க போகின்ற ஒரு சூழலுக்குள் விருச்சிக ராசிக்காரர்கள் போக போகிறீர்கள் என்பதால் கடவுள் உங்களை கண்ணை திறந்து பார்த்துவிட்ட நல்ல மாதங்க இந்த மாதம்