WEBVTT

00:00:03.270 --> 00:00:05.290
[இசை]

00:00:05.920 --> 00:00:09.517
நேயர்கள் அனைவருக்கும் இனிய
நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நன்றாக

00:00:09.600 --> 00:00:13.037
இருப்பீர்கள். [செறுமுதல்]
இதோ அக்டோபர் மாதம் பிறக்க

00:00:13.120 --> 00:00:17.437
போகிறது. செப்டம்பர் மாதம் எனக்கு கொஞ்சம்
பரவாயில்லைங்க. ஆகஸ்ட்ல தான் கொஞ்சம்

00:00:17.520 --> 00:00:19.597
ரொம்ப சுருண்டு போனேன் அப்படிங்கிற மாதிரி

00:00:19.680 --> 00:00:21.917
ஏதோ ஒரு விதத்தில் செப்டம்பர் கொடுத்த

00:00:22.000 --> 00:00:24.637
சின்ன சின்ன ஒரு சந்தோஷங்களை அக்டோபர்

00:00:24.720 --> 00:00:28.957
நீடிக்குமா அல்லது அக்டோபர்ல ஏதாவது ஒரு
இது மாதிரியான விஷயங்கள் வருமா அப்படின்னு

00:00:29.040 --> 00:00:32.397
கொஞ்சம் பெரிய அளவுல எதிர்பார்ப்புகள்
நிச்சயமாக நிறைய பேருக்கு கண்டிப்பாக

00:00:32.480 --> 00:00:36.317
இருக்கும். எல்லாருக்குமே வந்து ஒரு
மாத பலன்கள் வார பலன்கள் ராசி பலன்கள்

00:00:36.400 --> 00:00:40.077
பார்க்கறதுல ஒரு ஆறுதல் என்ன அப்படின்னு
சொன்னா இப்பயாவது நல்லா இருக்க மாட்டோமா

00:00:40.160 --> 00:00:42.797
இன்னைக்காவது நல்லா இருந்துர மாட்டோனா
அப்படின்ற ஒரு எண்ணங்கள் கண்டிப்பாக

00:00:42.880 --> 00:00:46.717
எல்லாருக்குமே உண்டு. ஆக இந்த அக்டோபர்
மாதம் எப்படி இருக்கும் கிரக நிலைகள்

00:00:46.800 --> 00:00:50.317
உண்மையிலேே நல்லா இருக்கு உண்மையிலேயே
நல்லா இருக்கு. செவ்வாய் நீசபங்க

00:00:50.400 --> 00:00:53.997
ராஜயோகத்தில் இருக்க சுக்கிரன் ஆட்சியில்
இருக்க புதன் வலுவாக சூரியன் புதன்

00:00:54.080 --> 00:00:57.837
சுக்கிரன் சுக்கரனுடைய வீட்டில்
இருக்க செவ்வாயும் சனியும் உச்சகுருவின்

00:00:57.920 --> 00:01:00.317
தொடர்பில் இருக்க எல்லா கிரகங்களும்

00:01:00.400 --> 00:01:05.277
மேக்ஸிமம் ராகு கேதுக்களை தவிர்த்து எல்லா
கிரகங்களும் சுபத்தன்மையோடு நான் அடிக்கடி

00:01:05.360 --> 00:01:09.037
சொல்லக்கூடிய சுபத்துவமாக இருக்கின்ற
இந்த அமைப்பு எல்லாருக்குமே 12

00:01:09.120 --> 00:01:12.317
ராசிக்காரர்களுக்கும் உண்மையிலேயே
ஜென்ம சனியின் ஆதிக்கத்தினால் துவண்டு

00:01:12.400 --> 00:01:15.837
போயிருக்கக்கூடிய மீன
ராசிக்காரர்களுக்கும் அட்டமத்து சனியின்

00:01:15.920 --> 00:01:19.277
ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய சிம்ம
ராசிக்காரர்களுக்கும் கூட நன்மை

00:01:19.360 --> 00:01:21.517
செய்யக்கூடிய நல்ல மாதமா இருக்கும்

00:01:21.600 --> 00:01:24.877
இப்போது 12 ராசிகளுக்கும் தனித்தனியாக

00:01:24.960 --> 00:01:27.437
எப்படிப்பட்ட பலன்களை அக்டோபர் மாதம்

00:01:27.520 --> 00:01:30.637
செய்யும் என்பதை பார்க்கலாம். சிம்மம்

00:01:30.720 --> 00:01:35.357
சிம்மராசிக்காரர்களுக்கு பூரண ராஜயோக
கிரகங்களான குருவும் செவ்வாயும் 12 ஆம்

00:01:35.440 --> 00:01:37.357
இடத்தில் மறைந்து நீச்சனாகி இருக்கக்கூடிய

00:01:37.440 --> 00:01:42.477
நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கக்கூடிய மாதமாக
இந்த மாதம் இருக்கும். ராசிநாதன் 15ஆம்

00:01:42.560 --> 00:01:44.077
தேதிக்கு பிறகு நீச்சத்தை அடைகிறார்.

00:01:44.160 --> 00:01:46.957
முதல் 15 நாட்கள் அக்டோபர் 15ஆம் தேதி

00:01:47.040 --> 00:01:51.517
வரைக்கும் 15, 16 ஆம் தேதி வரைக்கும்
இரண்டாம் இடத்தில ராசிநாதன் பணத்தை

00:01:51.600 --> 00:01:53.357
தரக்கூடிய அமைப்பில சூரியன் இருப்பார்.

00:01:53.440 --> 00:01:57.277
அதற்கப்புறம் நீச்சமாகுவார். நீச்சனானா
ஏதாவது பிரச்சனைகள் வந்துருமா? இல்லைங்க

00:01:57.360 --> 00:01:59.517
அவர் சுக்கிரன் கூடதான்
சேர்ந்திருக்கிறார் மாசம் முழுவதும்

00:01:59.600 --> 00:02:03.437
சுக்கரனோடு இருக்கிறார்.
ஆக ராசிநாதனும் நீச்சபங்கமாகி

00:02:03.520 --> 00:02:06.397
ராஜயோகாதிபதியான செவ்வாயும் நீச்சபங்கமாகி

00:02:06.480 --> 00:02:10.637
முதல் பாதி ஒரு மாதிரியாக போய்
நீச்சம்ன்றது என்ன முதல்ல ஒண்ணுமே

00:02:10.720 --> 00:02:13.197
முடியாது அப்படிங்கற மாதிரி
நினைக்கக்கூடிய ஒரு அமைப்பு முதல்ல

00:02:13.280 --> 00:02:16.477
ஒன்னும் கிடக்க நடக்காதுங்க அது
செய்யாதுங்க அது வராதுங்க அத கொடுக்க

00:02:16.560 --> 00:02:20.077
முடியாதுங்க இது இவ்வளவுதாங்க பூட்ட
கேசுங்க இப்படின்னு ஒரு 10 15 நாளைக்கு

00:02:20.160 --> 00:02:24.397
இழுக்கடிச்சு பிற்பகுதி 15 நாட்கள்
அட்டகாசமான நல்ல பலன்கள் இருக்கக்கூடிய

00:02:24.480 --> 00:02:28.077
அமைப்பு இந்த அக்டோபர் மாதம் கண்டிப்பாக
அமைந்திருக்கிறது. இதோ கண்ணுக்கட்டிய

00:02:28.160 --> 00:02:31.357
தூரத்தில் வந்து அஷ்டமத்து சனி
முடியக்கூடிய நிலைமை அப்படியே

00:02:31.440 --> 00:02:36.157
சிம்மராசிக்காரர்களுக்கு உண்டு. ஒரு வீட்ல
நீங்க சிம்மராசி கிடையாதுங்க. ஒரு வீட்டில

00:02:36.240 --> 00:02:39.677
சிம்மராசி இருந்தாலோ ஒரு மீன ராசி
இருந்தாலோ அல்லது ஒரே வீட்டில் மீன

00:02:39.760 --> 00:02:43.677
ராசியும் சிம்ம ராசியும் சேர்ந்திருந்தாலோ
அந்த வீடு நல்லாவே இல்லைங்க. இதை எல்லா

00:02:43.760 --> 00:02:46.637
வீடியோக்களையும் சொல்லிக்கிட்டு இருக்கறேன்.
இதான் உண்மை ஜோசியம் பார்க

00:02:46.720 --> 00:02:49.037
வரவங்க நிறைய பேர் இப்ப சிம்ம
ராசிக்காரங்க தான் அதுவும் பூர

00:02:49.120 --> 00:02:52.637
நட்சத்திரக்காரர்களை படுத்து எடுத்துக்
கொண்டிருக்கிறார் என்ற அட்டமத்து சனி

00:02:52.720 --> 00:02:55.517
என்கின்ற மிகப்பெரிய சனீஸ்வர பகவான்.

00:02:55.600 --> 00:02:59.197
ஒன்னும் கிடையாது ஜூன் மாசம் முடிய போகுது
ஜூன் மாசம் மூணாம் தேதியே மே மாசம் தான்

00:02:59.280 --> 00:03:02.317
கணக்கு. படிப்படியாக அப்படியே
முன்னேற்றங்கள் வரக்கூடிய அமைப்புகள்

00:03:02.400 --> 00:03:04.077
இப்போது சிம்மராசிக்காரர்களுக்கு உண்டு.

00:03:04.160 --> 00:03:07.757
வயதிற்கு கேட்டறார் போல கடந்த ஒன்ரை
வருஷமா ரெண்டு வருஷமா எது எதுல தோத்து

00:03:07.840 --> 00:03:11.037
போனீங்களோ அந்த தோத்து போன விஷயத்தில
இருந்து அப்படியே டக்குன்னு எடுத்து

00:03:11.120 --> 00:03:12.797
வரக்கூடிய அமைப்புகள் இப்போது உண்டு.

00:03:12.880 --> 00:03:16.797
வடக்கு வடமேற்கு திசையிலிருந்து நல்ல
பலன்கள் வரும். வெளிநாடு வெளிமாநிலம்

00:03:16.880 --> 00:03:20.717
போன்ற தூர இடங்களில் இருக்கக்கூடிய அத்தனை
சிம்மராசிக்காரர்களுக்கும் இருக்கின்ற

00:03:20.800 --> 00:03:24.477
இடங்களிலயே சிட்டிசன்ஷிப் கிடைக்கிறது
வேலை கிடைக்கிறது தொழில் அமையறது இந்த

00:03:24.560 --> 00:03:28.317
மாதிரியான விஷயங்கள்ல கொஞ்சம் நல்லா
இருக்கும். போன வருஷம் இருந்த ஸ்ட்ரெஸ்

00:03:28.400 --> 00:03:32.077
இந்த வருஷம் இருக்காது. வேலை போயிடுமோன்னு
பயமா இருக்கும் போனா போயிட்டு போகுது

00:03:32.160 --> 00:03:33.757
அதைவிட நல்ல வேலை சூப்பரா கிடைக்கும்.

00:03:33.840 --> 00:03:38.157
அட்டமத சனி முடிய போகிறது அட்டமத சனி
ஆரம்பமாக போகல. அதனால சிம்மராசிக்காரர்கள்

00:03:38.240 --> 00:03:40.157
தைரியமா தன்னம்பிக்கையோடு இருப்பீங்க.

00:03:40.240 --> 00:03:43.597
சூரியன் நீச்சமானாலும் நீச்சனை நீச்சன்
பார்க்கக்கூடிய அமைப்பு நான்காம் இடத்தில்

00:03:43.680 --> 00:03:47.917
நீச்சபங்க ராஜயோகம் கிடைக்கின்ற அமைப்பின்
காரணமாக புதிய சொத்துக்கள் சேருதல்

00:03:48.000 --> 00:03:51.277
இதுவரைக்கும் இருந்து வந்த பங்காளி
தகராறு அப்படியே கொஞ்சம் கொஞ்சம் அப்படியே

00:03:51.360 --> 00:03:55.597
விலகுறது. அப்பாவின் மீது இருந்து வந்த
கொஞ்சம் வருத்தங்கள் விலகுதல் அப்பாவோடு

00:03:55.680 --> 00:03:59.517
முரண்படாமல் அப்பாவோடு இணக்கமாக
செய்யக்கூடிய செல்லக்கூடிய ஒரு சில

00:03:59.600 --> 00:04:02.637
சூழ்நிலைகள் கவர்மெண்ட் வேலை வேணும்னு
நினைச்சுக்கிட்டு இருக்கறவங்களுக்கு

00:04:02.720 --> 00:04:07.277
அதற்கான வாய்ப்புகள் எழுதக்கூடிய அமைப்பு
அல்லது அதற்கான ஒரு பரீட்சைதான் வச்சுதான்

00:04:07.360 --> 00:04:11.357
எழுதணும் இல்ல சில விஷயங்கள்ல அந்த அரசு
வேலை கிடைக்கக்கூடிய ஒரு தன்மைகள் எல்லாமே

00:04:11.440 --> 00:04:15.117
நிறைவாக இருக்கும். அரசாங்கத்துடைய
அனுமதிகள் கிடைக்கும். ஒரு உயர்ந்த

00:04:15.200 --> 00:04:19.117
நிலையில் இருக்கக்கூடியவருடைய
அறிமுகம் அப்படியே 15ஆம் தேதிக்கு பிறகு

00:04:19.200 --> 00:04:22.477
கிடைக்கக்கூடிய நிலைமையும் இப்போது
சிம்மராசிக்காரர்களுக்கு உண்டுங்க.

00:04:22.560 --> 00:04:25.517
சிம்மராசிக்காரர்களுக்கு 90% கஷ்டங்கள்

00:04:25.600 --> 00:04:29.837
விலகிவிட்ட நல்ல மாதங்க அக்டோபர் மாதம்.

00:04:29.920 --> 00:04:32.637
கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு கூடுதல்

00:04:32.720 --> 00:04:37.197
நன்மைகள் நடக்கக்கூடிய அருமையான மாதமாக
இந்த மாதம் இருக்கும். செப்டம்பர் மாதம்

00:04:37.280 --> 00:04:40.637
அப்படி எல்லாம் ஒன்னும் பெரிய அளவுல
உங்களுக்கு கஷ்டங்கள் இல்லை. ஒரு 5%

00:04:40.720 --> 00:04:43.517
பேர்தான் நான் கஷ்டப்பட்டுகிட்டுதான்
இங்க இருக்கறேன் அப்படின்னு சொல்லுவீங்க.

00:04:43.600 --> 00:04:47.757
இதுக்குதான் நான் ஒரு சிறிய ஒரு நல்ல
அமைப்புகளை சொல்லுவேன். ராசிபலனை விட

00:04:47.840 --> 00:04:51.757
உங்களுடைய பிறந்த ஜாதக அமைப்பில ஆறு எட்டு
தசாபுக்திகள் நடந்துகிட்டு இருந்ததுன்னு

00:04:51.840 --> 00:04:55.837
வைங்க. போட்டு பிரட்டி எடுத்துருக்கோம்
உங்கள போன செப்டம்பர் மாதத்துல கூட. ஆனா

00:04:55.920 --> 00:05:00.317
செப்டம்பர் மாதம் தான் இருந்ததுலயே டாப்
லெவலாக கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய

00:05:00.400 --> 00:05:03.117
யோகம். அடுத்தடுத்து நடக்கக்கூடிய
சில விஷயங்கள் எல்லாம் கன்னி

00:05:03.200 --> 00:05:04.717
ராசிக்காரர்களுக்கு சாதகமாதான் இருக்குது.

00:05:04.800 --> 00:05:07.277
இந்த மாதம் கூட என்ன அப்படின்னு
பார்த்தீங்கன்னா இரண்டாம் இடத்தில புதனும்

00:05:07.360 --> 00:05:10.877
சுக்கிரனும் சேர்றது பணம் வரக்கூடிய
அமைப்பு. போன மாசம் கொஞ்சம் பிச்சு

00:05:10.960 --> 00:05:13.677
பிச்சுதாங்க வந்தது முழுசா பணம்
வரலங்கன்னு நினைக்கிறவங்களுக்கு கூட இந்த

00:05:13.760 --> 00:05:17.437
மாசம் ஓரளவுக்கு நல்லாவே பணம் வரக்கூடிய
அமைப்பு கண்டிப்பாக இருக்குதுங்க பெரிய

00:05:17.520 --> 00:05:21.517
கஷ்ட நஷ்டங்கள் இருக்காதுங்க 11 ஆம்
இடத்தில செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்தில்

00:05:21.600 --> 00:05:25.277
இருப்பது எல்லாத்திலயும் வெற்றிகள்
கிடைக்கக்கூடிய அமைப்பு பங்காளி தகரார்கள்

00:05:25.360 --> 00:05:28.077
அப்பா சொத்தை அனுபவிக்க முடியல தம் தாத்தா

00:05:28.160 --> 00:05:32.477
சொத்தை அனுபவிக்க முடியல தாய் சொத்தை
அனுபவிக்க முடியல அல்லது அண்ணன் தம்பிகள்

00:05:32.560 --> 00:05:35.757
நான் தங்கச்சியா பிறந்துட்டேன் நான்
அக்காவா பிறந்துட்டேன் கல்யாணத்தோட என்ன

00:05:35.840 --> 00:05:39.517
கழட்டி விட பார்கறாங்க சொத்துல எனக்கு
பங்கு இல்லைன்றாங்க புகுந்த ந்த வீட்ல

00:05:39.600 --> 00:05:42.717
வந்து சொத்தை வாங்கிட்டு வந்தாதான்
அப்படின்னு சொல்றாங்க எந்த பக்கம்

00:05:42.800 --> 00:05:46.477
பேசுறதுன்னு தெரியல இந்த மாதிரி கன்னி
ராசிக்கார சகோதரிகள் எல்லாருக்குமே இப்ப

00:05:46.560 --> 00:05:49.357
கொஞ்சம் கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கத்தான்
செயுது ஆனா அது எல்லாமே உங்களுக்கு

00:05:49.440 --> 00:05:51.517
சாதகமாக தீரக்கூடிய அமைப்புகள் உண்டு

00:05:51.600 --> 00:05:54.637
சொல்பலிதம் ஏற்படும் தனலாபம் ஏற்படும்

00:05:54.720 --> 00:05:58.237
பணவரவுகள் வரும் புதிய வேலை புதிய சிந்தனை

00:05:58.320 --> 00:06:02.717
போன்ற அமைப்புகள் இப்படி அப்டேட் ஆகலாம்
அப்படி அப்டேட் ஆகலாம் இந்த வேலையை இப்படி

00:06:02.800 --> 00:06:05.757
பண்ணலாம் ஏன்னா இப்ப இருக்கற
நிலைமையில பாத்தீங்கன்னா எலக்ட்ரிக்கல்

00:06:05.840 --> 00:06:09.837
எலக்ட்ரானிக்ஸ் சாப்ட்வேர் இந்த துறைகள்ல
ஒரு தேக்க நிலைமை இருக்கிறது 50ாய பேர்

00:06:09.920 --> 00:06:12.797
வேலைய விட்டு அனுப்புறாங்க 5000 பேர
வேலைய விட்டுட்டு அனுப்புறாங்கன்னு ஒரு

00:06:12.880 --> 00:06:16.317
பயந்துகிட்டு இருக்கறவங்க எல்லாருக்குமே
கண்டிப்பாக புத்திசாலிகளான கன்னி

00:06:16.400 --> 00:06:20.157
ராசிக்காரர்கள் பயப்படவே தேவையில்லை
அடுத்தடுத்து வரக்கூடிய சூழ்நிலைகள்

00:06:20.240 --> 00:06:22.797
நல்லவிதமாக இருக்கின்றன ஆனாலும் ஜோதிடம்

00:06:22.880 --> 00:06:27.517
வந்து ஒரு முன்னெச்சரிக்கை அமைப்பு
இன்னும் ஒரு ஆறு மாத காலத்திற்கு மேல ஜூன்

00:06:27.600 --> 00:06:31.517
மாசம் உங்களுக்கு அட்டமத்து சனி ஆரம்பிக்க
போகுது அது இப்போதைக்கே உங்களுக்கு உஷார்

00:06:31.600 --> 00:06:34.877
பண்ணி வைக்கிறேன் அட்டமத்து சனி
ஆரம்பிக்கின்ற நேரத்தில ஒரு ஆறு

00:06:34.960 --> 00:06:38.957
மாதத்திற்கு முன்பாக ஒரு புதிய
தொடர்பு ஒரு புதிய அமைப்பு ஏற்படு

00:06:39.040 --> 00:06:42.157
அதுல வந்து ஒரு காசை விடக்கூடிய
அமைப்புகள் வரும் இந்த அக்டோபர் மாசத்தில

00:06:42.240 --> 00:06:46.637
இருந்தே அது உஷாரா இருங்க காசு பணம் வா
மச்சான் நீயும் நானும் நீ 5 லட்சம் நான் 5

00:06:46.720 --> 00:06:50.317
லட்சம் போட்டு மாம மச்சான் உறவுக்காரங்க
அல்லது பிரண்ட மச்சான் மாமான்னு

00:06:50.400 --> 00:06:53.837
பேசிக்கிறவங்க கூட எதனாவது ஒரு தொழில்
ஆரம்பிக்கலாம்னா உஷாரா இருங்க கடைசில அவர்

00:06:53.920 --> 00:06:57.277
கழட்டி விட்டு போயிடுவாரு நீங்கதான்
மாட்டிிட்டு இருப்பீங்க உறவுகள் கெடும்

00:06:57.360 --> 00:07:01.277
நட்புகள் கெடும் அடுத்து வந்து எட்டாம்
இடத்தில சனி மாற போறார் ஜூன் மாசத்துக்கு

00:07:01.360 --> 00:07:05.277
பிறகு கன்னி ராசிக்காரர்களுக்கு மே
மாசம் எண்டில இருந்தே ஜூன் மூணாம் தேதியில

00:07:05.360 --> 00:07:09.117
இருந்தே அந்த நேரத்தில ஏதாவது விரயங்கள்
தருவதற்கான அச்ச அச்சாரத்தை இப்போதே

00:07:09.200 --> 00:07:13.437
போடுவார் என்பதால் அக்டோபர் மாதத்தில
இருந்து பணம் பாக்கெட்ல அப்படியே பத்திரமா

00:07:13.520 --> 00:07:14.877
பிடிச்சு வச்சுக்கணும் >>
[தொண்டையைச் சரிசெய்தல்]

00:07:14.960 --> 00:07:17.517
>> யாரையும் நம்பக்கூடாது நட்ப நம்பக்கூடாது

00:07:17.600 --> 00:07:22.237
உறவை நம்பக்கூடாது உங்களை மட்டுமே
நம்பணும் சில விஷயங்கள்ல பெரியவங்க கிட்ட

00:07:22.320 --> 00:07:26.157
அப்படியே ஒரு அட்வைஸ் கேட்டுக்கிட்டு
செயல்படக்கூடிய மாதமாக அமைந்திருக்குதுங்க

00:07:26.240 --> 00:07:28.317
கன்னி ராசிக்காரர்கள் எல்லோருக்கும் இந்த

00:07:28.400 --> 00:07:31.037
அக்டோபர் மாதம்.

00:07:31.120 --> 00:07:33.517
துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு

00:07:33.600 --> 00:07:38.957
மிகப்பெரிய விடிவு காலம் வந்துவிட்ட நல்ல
மாதம் இந்த மாதம். பெரிய அளவுல சாதனைகளை

00:07:39.040 --> 00:07:42.237
செய்ய முடியும். இன்னும் ரெண்டு
மாதத்திற்காவது குறைஞ்சபட்சம் உங்க

00:07:42.320 --> 00:07:44.637
ராசிநாதன் ராசியிலே இருப்பார். ராசிநாதன்

00:07:44.720 --> 00:07:49.517
மட்டும் ராசியில இல்ல. ஒன்பதுக்குடையவரும்
11க்குடையவரும் சேர்ந்து இந்த மாசம் 15ஆம்

00:07:49.600 --> 00:07:51.357
தேதிக்கு பிறகு ராசியில் இருக்கறாங்க.

00:07:51.440 --> 00:07:53.677
மாதம் முழுவதும் சுக்கிரன் புதன் இருவரும்

00:07:53.760 --> 00:07:58.637
ராசியில் இருக்க லாபாதிபதியாகிய சூரியன்
நீச்சனாக இருந்தாலும் நீச்சபங்கமாகி

00:07:58.720 --> 00:08:02.637
ராசியில் ஒன்பது குடையவனுடைய சேர
பொருளாதார முன்னேற்றம் அட்டகாசமா

00:08:02.720 --> 00:08:05.597
இருக்கும். வியாபார பெருமக்கள்
நல்லா சம்பாதிக்க போறீங்க. தொழில்

00:08:05.680 --> 00:08:08.957
முனைவர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கக்கூடிய
அமைப்பு இருக்கு. அப்படி பணத்தை

00:08:09.040 --> 00:08:12.557
போட்டுட்டேன் இப்படி பணத்தை போட்டுட்டேன்
எல்லாம் வந்து அப்படியே வந்து ஒரு ஒரு

00:08:12.640 --> 00:08:15.677
இடத்துல வந்து முட்டிக்கிட்டு என்னால
மூச்சு திணர முடியல வட்டி கட்ட முடியல

00:08:15.760 --> 00:08:19.117
கடனை திருப்பி கொடுக்க முடியல நடைறவங்க
எல்லாருக்கும் இந்த மாசத்தில இருந்து

00:08:19.200 --> 00:08:21.837
தொழில் முன்னேற்றம் நல்லா இருக்கும்
உண்மையிலேயே துலா ராசிக்காரங்க நல்லா

00:08:21.920 --> 00:08:25.917
இருப்பீங்க எங்கேயுமே வந்து காசு பணம்
போகாது காசு பணத்தை கையில் பிடிக்க

00:08:26.000 --> 00:08:29.437
முடியும் பார்க்க முடியும் என்கின்ற ஒரு
நம்பிக்கையை கொடுக்கக்கூடிய நல்ல மாதம்

00:08:29.520 --> 00:08:33.917
இந்த மாதம். பத்தாம் இடத்தில தசம அங்காரகா
என்கின்ற அமைப்பில செவ்வாய் குருமங்கல

00:08:34.000 --> 00:08:38.077
யோகத்தில் நீச்சபங்க ராஜயோகத்தில்
இருப்பது மிகப்பெரிய முன்னேற்றம். அங்கே

00:08:38.160 --> 00:08:41.277
ரெண்டு ஆறுக்குடையவர்கள் ஒன்றாக
சேர்ந்திருக்கிறார்கள் இல்லையா சிலருக்கு

00:08:41.360 --> 00:08:45.517
கடன் வரும். அந்த கடன்களால ஒரு
வளர்ச்சி அமையக்கூடிய அமைப்புள் உண்டு.

00:08:45.600 --> 00:08:49.517
வியாபாரத்திற்காக ஒரு கடன் தொழிலுக்காக
ஒரு கடன் அல்லது வீடு கட்டுறது அது

00:08:49.600 --> 00:08:52.877
வாங்குறது நடத்தை வாங்கி போடுறேன்
கடன்தான்யா இன்னைக்கு ஒரு லட்சம் ரூபாய்

00:08:52.960 --> 00:08:56.477
வாங்கி போடுறேன் நாளைக்கு ஒரு 50 லட்சம்
ரூபா மாறும் ஒரே வருஷத்தில மாறிடும். இந்த

00:08:56.560 --> 00:08:59.437
மாதிரியாக இடம் சார்ந்த விஷயங்கள்
கட்டிடம் சார்ந்த விஷயங்களுக்கு

00:08:59.520 --> 00:09:01.917
கடன்படக்கூடிய அமைப்புகள் இருந்தாலும் கூட

00:09:02.000 --> 00:09:06.877
அந்த கடனை சமாளிக்க கூடிய அளவிற்கு ஏதாவது
ஒரு வரவுகளும் வரக்கூடிய நல்ல மாதமாகவே

00:09:06.960 --> 00:09:10.077
இந்த மாதம் அமைந்திருக்குங்க ஆறாம்
இடத்தில் இருக்கக்கூடிய சனியை குரு

00:09:10.160 --> 00:09:14.077
பார்க்கிறார் இல்லையா எதிர்ப்புகள் அடங்கி
இருக்கும் எல்லா விதத்திலும் ஒரு தனித்த

00:09:14.160 --> 00:09:17.997
சிந்தனை இப்போது துலா ராசிக்காரர்களுக்கு
உண்டு அதை செயல்படுத்தக்கூடிய திறமையும்

00:09:18.080 --> 00:09:21.837
கண்டிப்பாக அமைந்திருக்கிறது.
ஏழாம் இடத்து அதிபதி நீச்சபங்க ராஜயோகத்தில்

00:09:21.920 --> 00:09:24.637
இருக்க ஏழாம் இடத்தை சுக்கிரன்
பார்ப்பதால் காதல் நிறைவேறக்கூடிய

00:09:24.720 --> 00:09:28.797
அமைப்புகள் இருக்கு. புதிய காதல்
வரக்கூடிய அமைப்பு ஆண் பெண் இருவருக்கும்

00:09:28.880 --> 00:09:32.877
இணக்கமான ஒரு சூழல்கள் வரக்கூடிய ஒரு
சூழ்நிலை. இவர்தான் என் பொண்டாட்டி

00:09:32.960 --> 00:09:37.037
இவர்தான் வந்து என் புருஷன். இவர்தான்
நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அவர்ிட்ட

00:09:37.120 --> 00:09:39.357
சொல்லல இன்னும் இந்த மாசத்துல
சொல்லலாம்ன்னு இருக்கறேன். இந்த

00:09:39.440 --> 00:09:42.797
மாதிரில்லாம் இளைய பருவத்தினருக்கு ஒரு
விளையாட்டை சுக்கிரனும் புதனும் ஆடக்கூடிய

00:09:42.880 --> 00:09:44.957
அமைப்புகள் இப்போது கண்டிப்பாக உண்டு.

00:09:45.040 --> 00:09:46.717
சோசியல் மீடியால கொஞ்சம் ஜெயிப்பீங்க.

00:09:46.800 --> 00:09:49.917
சிலருக்கு திடீர் புகழ் வரக்கூடிய
அமைப்பு. மூன்றாம் அதிபதி உச்சனாக

00:09:50.000 --> 00:09:53.277
இருக்கிறார் இல்லையா மூன்றாம் அதிபதி
உச்சனாகி பத்தாம் இடத்தோடு தொடர்பு

00:09:53.360 --> 00:09:57.837
கொண்டிருக்கின்ற அமைப்பில தொழில் ரீதியாக
வேலை ரீதியாக நீங்கள் திடீர் புகழை

00:09:57.920 --> 00:10:01.677
அடையக்கூடிய அமைப்பு இருக்கு சிலர் ரொம்ப
டக்குன்னு ஒரு பிரபலமாகக்கூடிய வாய்ப்பும்

00:10:01.760 --> 00:10:05.357
இந்த மாசம் வந்து அக்டோபர் மாசம் அத்தனை
துலா ராசிக்காரர்களுக்கும் வயதிற்கு

00:10:05.440 --> 00:10:09.437
ஏற்றார் போல இருக்குதுங்க ஒரு 60 வயது
மேற்பட்டவர்கள் எல்லாருக்குமே ஆரோக்கிய

00:10:09.520 --> 00:10:14.237
குறைவுகள் சரியாகக்கூடிய நிலைமை ஒரு
10 வயது குறைந்தார் போல ஒரு தோற்றம் ஒரு

00:10:14.320 --> 00:10:18.237
மனசுல ஒரு தைரியம் தன்னம்பிக்கை வரக்கூடிய
அமைப்புள் நிச்சயமாக இருக்கிறது ராசி

00:10:18.320 --> 00:10:21.997
ராசிநாதன் வழுத்திருப்பதால் இந்த மாசம்
மட்டும் இல்ல அடுத்த மாசமும் ராசிநாதன்

00:10:22.080 --> 00:10:25.837
ராசியிலே தான் இருக்கிறார் எதையும்
சமாளிக்கக்கூடிய வல்லமை கிடைக்கக்கூடிய

00:10:25.920 --> 00:10:27.917
அருமையான மாதங்க அக்டோபர் மாதம் துலா

00:10:28.000 --> 00:10:31.037
ராசிக்காரர்கள் எல்லோருக்கும்

00:10:31.120 --> 00:10:33.517
விருச்சிகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு

00:10:33.600 --> 00:10:36.717
மகா உன்னதமான உயர்வுகளை தரக்கூடிய தொட்டது

00:10:36.800 --> 00:10:39.277
தொலங்கக்கூடிய அதிஷ்டம் பிறக்கக்கூடிய

00:10:39.360 --> 00:10:41.677
கனவுகள் நனவாகக்கூடிய எல்லோரும்

00:10:41.760 --> 00:10:44.237
பாராட்டக்கூடிய கௌரவம் உயரக்கூடிய

00:10:44.320 --> 00:10:48.797
அந்தஸ்து உயரக்கூடிய வாக்கு பலிக்க
கூடிய பணம் சம்பாதிக்க கூடிய இப்படியே

00:10:48.880 --> 00:10:53.197
அடிக்கிட்டே போவங்க அப்படி இருக்குதுங்க
நல்லா இருக்குதுங்க ராசிநாதன் நீச்சமாக

00:10:53.280 --> 00:10:55.437
இருந்தாலும் பரவாயில்லைங்க நீச்ச
பங்கத்தில் இருக்கிறாருங்க இது ஒரு

00:10:55.520 --> 00:10:58.237
மிகப்பெரிய யோகம் நீச்ச பங்கத்தில

00:10:58.320 --> 00:11:02.957
ராசிநாதன் மாதம் முழுவதும் உச்ச குருவோடு
சேர்ந்திருக்க ராசியை உச்ச குருவா

00:11:03.040 --> 00:11:05.677
இருக்கிறார் இது ரெண்டே ரெண்டு
ராசிக்குதான் பத்த ராசி இல்ல ரெண்டே

00:11:05.760 --> 00:11:09.837
ரெண்டு ராசிக்கு ராசிநாதனும் ராசியும்
உச்சனோடு சேர்ந்திருக்கிறார்கள் ஆகவே

00:11:09.920 --> 00:11:14.077
விருச்சிக ராசிக்காரர்கள் கொடுத்து
வைத்தவர்கள் ராசிநாதன் மிகுந்த

00:11:14.160 --> 00:11:16.797
சுபத்துவத்தை அடைந்திருக்கின்ற
இந்த அமைப்பு ஒரு பெரிய தைரியத்தை

00:11:16.880 --> 00:11:20.077
கொடுக்கக்கூடிய ஒரு நல்ல நல்ல அமைப்பு
வாயா பார்த்துக்கலாம் ஏற்கனவே நீங்க ரொம்ப

00:11:20.160 --> 00:11:23.517
கோகாரர் ரொம்ப தைரியசாலி முரட்டு
தைரியம்னு சொல்லுவோம் இல்லையா அந்த மாதிரி

00:11:23.600 --> 00:11:27.197
முரட்டு தைரியம் இத வந்து
முடிச்சதுக்கு அப்புறம்

00:11:27.280 --> 00:11:30.637
பார்த்துக்கலாம்யா என்னயா முன்னாடியே
யோசிக்கிறது என்னால செய்ய முடியும்யா என்ற

00:11:30.720 --> 00:11:34.397
மாதிரியாக எதிலும் ஒரு முன்னணியில்
நிற்கக்கூடிய முதல் நபராக தன்னை

00:11:34.480 --> 00:11:37.357
கருதிக்கொண்டு அதை அப்படியே செய்து
முடிக்கக்கூடிய விருச்சிக ராசிக்காரர்கள்

00:11:37.440 --> 00:11:40.557
எல்லோருக்குமே இந்த மாதம் நீங்க
உண்மையிலேயே எல்லாத்துலயும் நம்பர் ஒன்னா

00:11:40.640 --> 00:11:44.237
இருப்பீங்க அப்படிங்கறத காட்டுது தொட்டது
தொடங்கக்கூடிய ஒரு சூப்பரான நல்ல மாதம்

00:11:44.320 --> 00:11:47.917
இந்த மாதம் அடுத்தடுத்து வரக்கூடிய
கிரக மாற்றங்கள் நன்ன நாலு வருஷத்திற்கு

00:11:48.000 --> 00:11:52.157
உங்களுக்கு நல்லா இருக்க நல்லா இருக்க
போகுது ஜூன் மாதத்திற்கு பிறகு மாறக்கூடிய

00:11:52.240 --> 00:11:55.357
சனி பெயிற்சி உங்களுக்கு ஆறாம் இடத்தில்
வரப்போறார் அது ஒரு மிகப்பெரிய உன்னதமான

00:11:55.440 --> 00:12:00.157
ஒரு அமைப்பு டிசம்பர் மாசம் அஞசாம் தேதியோ
ஆறாம் தேதியோ எந்த பெயிற்சி ஏற்படுது ராகு

00:12:00.240 --> 00:12:03.357
கேது பெயிற்சி ஏற்படுகிறது. டிசம்பர்
மாதம் வரக்கூடிய ராகு கேது பெயிற்சி

00:12:03.440 --> 00:12:05.997
உங்களுக்கு எதுல வரும் அப்படின்னு
பாத்தீங்கன்னா மூணாம் இடத்தில ராகு

00:12:06.080 --> 00:12:09.597
ஒன்பதாம் இடத்தில கேது வரும் கேழயோகத்தில
போய் குரு வந்துட்டு பணத்தை கொட்ட போறார்

00:12:09.680 --> 00:12:12.477
அதுக்காக வந்து கோடியை கொட்டிடுவார்
லட்சத்தை கொட்டிடுவார்ன்னு சொல்லக்கூடாது.

00:12:12.560 --> 00:12:15.437
நான் அதுக்கு அடிக்கடி ஒரு வார்த்தை
சொல்லுவேன் பிறந்த ஜாதகத்தில் ஒரு உயரம்

00:12:15.520 --> 00:12:19.037
ஒன்று இருக்கிறது. நீங்கள் எவ்வளவு
சம்பாதிக்கிறீர்களோ அதைவிட ஒரு ஐந்து

00:12:19.120 --> 00:12:22.077
மடங்கு 10 மடங்கு அதிகமாக சம்பாதிக்க
கூடிய அமைப்புள் இப்போது விஷய

00:12:22.160 --> 00:12:25.997
ராசிக்காரர்களுக்கு நாலு வருஷத்துக்கு
ஆரம்பிக்குது. தாராளமா தொழில் தொடங்கலாம்.

00:12:26.080 --> 00:12:31.117
தாராளமா வேலைய விடுறீங்களா அல்லது வேலை
போயிடுச்சா கவலைப்படாதீங்க. இருக்கறதவிட

00:12:31.200 --> 00:12:34.717
இரண்டு மடங்கு அதிகமாக சம்பளத்தில
வருமானத்தில வேலை கிடைக்கும் அல்லது புதிய

00:12:34.800 --> 00:12:38.637
தொழில் ஆரம்பிப்பீங்க. அடுத்து வரக்கூடிய
சனி பெயற்சியும் அதற்கு முன்னால்

00:12:38.720 --> 00:12:42.877
வரக்கூடிய ராகு கேது பெயிற்சியும்
டிசம்பரில் ராகு கேது பெயற்சி ஜூன்ல வந்து

00:12:42.960 --> 00:12:47.117
சனி பெயற்சி ரெண்டுமே அட்டகாசமான அமைப்பில
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருக்கிறது.

00:12:47.200 --> 00:12:50.397
அதற்கு அச்சாரம் போடுவதை போல
இப்போது உச்சகுரு ராசியை பார்த்துக்

00:12:50.480 --> 00:12:52.797
கொண்டிருக்கிறார். ஆகவே வயதிற்கு ஏற்ற

00:12:52.880 --> 00:12:54.877
வகையில இப்போது என்னென்ன பிரச்சினைகள்

00:12:54.960 --> 00:12:57.437
உங்களுக்கு இருக்கிறதோ மனதை வறுத்துகிறதோ

00:12:57.520 --> 00:13:00.637
உறுத்துகிறதோ அவைகள் எல்லாம் அடுத்த வருட

00:13:00.720 --> 00:13:04.877
ஆரம்பத்திலிருந்து தீர்வதற்கான சில
அமைப்புகளை இந்த அக்டோபர் மாசம் செய்யும்.

00:13:04.960 --> 00:13:06.877
பணம் வரும். குடும்பம் நல்லா இருக்கும்.

00:13:06.960 --> 00:13:10.237
ஹெல்த் நல்லா இருக்கும். கடனை தீர்க்க
முடியும். கணவன் மனைவி உறவு நல்லா

00:13:10.320 --> 00:13:13.997
இருக்கும். காதலன் காதலை உறவு நல்லா
இருக்கும். நண்பர்கள் ஓரளவுக்கு என்னதான்

00:13:14.080 --> 00:13:16.877
திட்டினாலும் நம்ம திட்டினாலும் அவன்
திட்டினாலும் சரி போய் தொழையறான்ு எதனா

00:13:16.960 --> 00:13:19.357
ஒரு ஹெல்ப் பண்ணுவாங்க.
நீங்க மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணக்கூடிய

00:13:19.440 --> 00:13:21.917
அளவுக்கு பொருளாதார முன்னேற்றம்
இருக்கும். இதைவிட வாழ்க்கையில வேற

00:13:22.000 --> 00:13:25.197
என்னங்க வேணும். ஒரு மனுஷனுக்கு
ரெண்டு மூணு விஷயம் தாங்க. வேலை நல்லா

00:13:25.280 --> 00:13:27.437
இருக்கணும், தொழில் நல்லா இருக்கணும்,
பொண்டாட்டி நல்லா இருக்கணும், புள்ளன்

00:13:27.520 --> 00:13:30.237
நல்லா இருக்கணும். இதை தவிர்த்து
வேற எதுவுமே மனிதருக்கு தேவையில்லை.

00:13:30.320 --> 00:13:33.437
அத்தனையும் இன்னும் நான்கு வருட
காலத்திற்கு எல்லாம் நன்றாக இருக்க

00:13:33.520 --> 00:13:37.117
போகின்ற ஒரு சூழலுக்குள் விருச்சிக
ராசிக்காரர்கள் போக போகிறீர்கள் என்பதால்

00:13:37.200 --> 00:13:42.800
கடவுள் உங்களை கண்ணை திறந்து
பார்த்துவிட்ட நல்ல மாதங்க இந்த மாதம்
