WEBVTT

00:00:03.270 --> 00:00:05.290
[இசை]

00:00:05.920 --> 00:00:09.517
நேயர்கள் அனைவருக்கும் இனிய
நல்வாழ்த்துக்கள். எல்லோரும் நன்றாக

00:00:09.600 --> 00:00:13.037
இருப்பீர்கள். [செறுமுதல்]
இதோ அக்டோபர் மாதம் பிறக்க

00:00:13.120 --> 00:00:17.437
போகிறது. செப்டம்பர் மாதம் எனக்கு கொஞ்சம்
பரவாயில்லைங்க. ஆகஸ்ட்ல தான் கொஞ்சம்

00:00:17.520 --> 00:00:19.597
ரொம்ப சுருண்டு போனேன் அப்படிங்கிற மாதிரி

00:00:19.680 --> 00:00:21.917
ஏதோ ஒரு விதத்தில் செப்டம்பர் கொடுத்த

00:00:22.000 --> 00:00:24.637
சின்ன சின்ன ஒரு சந்தோஷங்களை அக்டோபர்

00:00:24.720 --> 00:00:28.957
நீடிக்குமா அல்லது அக்டோபர்ல ஏதாவது ஒரு
இது மாதிரியான விஷயங்கள் வருமா அப்படின்னு

00:00:29.040 --> 00:00:32.397
கொஞ்சம் பெரிய அளவுல எதிர்பார்ப்புகள்
நிச்சயமாக நிறைய பேருக்கு கண்டிப்பாக

00:00:32.480 --> 00:00:36.317
இருக்கும். எல்லாருக்குமே வந்து ஒரு
மாத பலன்கள் வார பலன்கள் ராசி பலன்கள்

00:00:36.400 --> 00:00:40.077
பார்க்கறதுல ஒரு ஆறுதல் என்ன அப்படின்னு
சொன்னா இப்பயாவது நல்லா இருக்க மாட்டோமா

00:00:40.160 --> 00:00:42.797
இன்னைக்காவது நல்லா இருந்துர மாட்டோனா
அப்படின்ற ஒரு எண்ணங்கள் கண்டிப்பாக

00:00:42.880 --> 00:00:46.717
எல்லாருக்குமே உண்டு. ஆக இந்த அக்டோபர்
மாதம் எப்படி இருக்கும் கிரக நிலைகள்

00:00:46.800 --> 00:00:50.317
உண்மையிலேே நல்லா இருக்கு உண்மையிலேயே
நல்லா இருக்கு. செவ்வாய் நீசபங்க

00:00:50.400 --> 00:00:53.997
ராஜயோகத்தில் இருக்க சுக்கிரன் ஆட்சியில்
இருக்க புதன் வலுவாக சூரியன் புதன்

00:00:54.080 --> 00:00:57.837
சுக்கிரன் சுக்கரனுடைய வீட்டில்
இருக்க செவ்வாயும் சனியும் உச்சகுருவின்

00:00:57.920 --> 00:01:00.317
தொடர்பில் இருக்க எல்லா கிரகங்களும்

00:01:00.400 --> 00:01:05.277
மேக்ஸிமம் ராகு கேதுக்களை தவிர்த்து எல்லா
கிரகங்களும் சுபத்தன்மையோடு நான் அடிக்கடி

00:01:05.360 --> 00:01:09.037
சொல்லக்கூடிய சுபத்துவமாக இருக்கின்ற
இந்த அமைப்பு எல்லாருக்குமே 12

00:01:09.120 --> 00:01:12.317
ராசிக்காரர்களுக்கும் உண்மையிலேயே
ஜென்ம சனியின் ஆதிக்கத்தினால் துவண்டு

00:01:12.400 --> 00:01:15.837
போயிருக்கக்கூடிய மீன
ராசிக்காரர்களுக்கும் அட்டமத்து சனியின்

00:01:15.920 --> 00:01:19.277
ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய சிம்ம
ராசிக்காரர்களுக்கும் கூட நன்மை

00:01:19.360 --> 00:01:21.517
செய்யக்கூடிய நல்ல மாதமா இருக்கும்

00:01:21.600 --> 00:01:24.877
இப்போது 12 ராசிகளுக்கும் தனித்தனியாக

00:01:24.960 --> 00:01:27.437
எப்படிப்பட்ட பலன்களை அக்டோபர் மாதம்

00:01:27.520 --> 00:01:31.357
செய்யும் என்பதை பார்க்கலாம் தனுசு தனுசு

00:01:31.440 --> 00:01:35.117
ராசிக்காரர்களுக்கு இப்போது எட்டாம்
இடத்தில சந்த குருமங்கல யோகம்

00:01:35.200 --> 00:01:39.757
ஏற்பட்டிருக்கின்ற அருமையான ஒரு நல்ல
மாதமா இந்த மாதம் அமையுங்க ஐந்தாம் அதிபதி

00:01:39.840 --> 00:01:43.277
இன்றைக்கு நீச்சனாகி இருக்கிறார்
அவரே வந்து 12 ஆம் அதிபதியாகவும்

00:01:43.360 --> 00:01:47.597
வரக்கூடியவர்ஐந்து 12க்குடையவர் இன்றைக்கு
நீச்சனாகி இரண்டாம் வீட்டை பார்ப்பது

00:01:47.680 --> 00:01:52.477
என்பது வெளிநாடு வெளிமாநிலம் தூர இடங்கள்
ஏற்றுமதி இறக்குமதி அல்லது ஒரு இடத்துக்கு

00:01:52.560 --> 00:01:55.757
கொண்டு போய் கொடுக்கக்கூடிய குட்ஸ்
டெலிவரின்னு சொல்றோம் இல்லையா ஒரு கொரியர்

00:01:55.840 --> 00:01:59.517
செய்றீங்க ஒரு டிரான்ஸ்போர்ட் நடத்துறீங்க
ஒரு இடத்திற்கு ஒரே இடத்தில இல்லாம

00:01:59.600 --> 00:02:02.637
அப்படியே கொண்டு போய் கொடுக்கக்கூடிய
அமைப்புகளோடு தொடர்பு கொண்டிருக்கக்கூடிய

00:02:02.720 --> 00:02:06.957
அத்தனை தனுசு ராசிக்காரர்களுக்கும்
பணவரவுகள் கிடைக்கக்கூடிய அற்புதமான நல்ல

00:02:07.040 --> 00:02:11.437
மாதமாக இந்த மாதம் அமைந்திருக்கு இதைவிட
மேல பாக்கியாதிபதியாகிய சூரியன் இப்போது

00:02:11.520 --> 00:02:15.037
11ஆம் இடத்தில் இருக்கிறார் சூரியன்
புதன் சுக்கிரன் மூவருமே 11ஆம் இடத்தில்

00:02:15.120 --> 00:02:18.477
வலுத்திருப்பது ஒரு மிகப்பெரிய
கொடுப்பனையான ஒரு அமைப்பு 11 ஆம் இடம்

00:02:18.560 --> 00:02:21.917
வெற்றியை குறிக்கக்கூடிய இடம் தந்தை
சார்ந்த விஷயங்கள்ல் இதுவரைக்கும் இருந்து

00:02:22.000 --> 00:02:25.997
வந்த கவலைகள் விலக போகிறது. அப்பாவுக்கு
உடம்பு சரல அல்லது அப்பாங்க எனக்கு

00:02:26.080 --> 00:02:29.197
சப்போர்ட்டா இல்ல அக்காவுக்கு இருக்கிறார்
தங்கச்சிக்கு இருக்கிறார். தம்பியதான்

00:02:29.280 --> 00:02:30.797
கவனிக்கிறார் அண்ணன தான் கவனிக்கிறாரு.

00:02:30.880 --> 00:02:34.157
அப்பா உங்களை கவனிக்க போறார்.
உங்களை மட்டும் கவனிக்க போறார். தந்தை வழி

00:02:34.240 --> 00:02:37.677
சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இருந்த
நிலைமைகள் அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்கு

00:02:37.760 --> 00:02:41.277
பிறகு சூரியன் நீச்சபங்கத்தை அடைவதால்
அற்புதமான மாற்றத்தை கண்டிப்பாக அடைய

00:02:41.360 --> 00:02:44.717
போகின்றன. போட்டிகள்ல வெற்றிகள் கிடைக்க
போகுது. இன்டர்வியூக்கு போறவங்க எல்லாம்

00:02:44.800 --> 00:02:48.157
இந்த மாசம் 15ஆம் தேதிக்கு பிறகு சக்சஸ்
ஆகும். 15ஆம் தேதிக்கு பிறகு வேலைக்கே

00:02:48.240 --> 00:02:51.677
சேர்ந்துருவீங்க. ஏன்னா பாக்கியாதிபதி
நீச்சபங்க ராஜயோகத்தில் இருப்பது என்பது

00:02:51.760 --> 00:02:53.757
மிகப்பெரிய ஒரு உயர்வான ஒரு நிலைமை.

00:02:53.840 --> 00:02:57.197
கல்யாணம் ஆகாதவங்களுக்கு கல்யாணம்
ஆகற அமைப்பு நிச்சயார்த்தம் போன்றவைகள்

00:02:57.280 --> 00:03:00.557
ஆகக்கூடிய ஒரு நிலைமைகள். புத்திர
பாக்கியம் கிடைக்கக்கூடிய அமைப்பு, வீடு

00:03:00.640 --> 00:03:03.437
வாங்கணும், கார் வாங்கணும் இதுதெல்லாம்
கொஞ்சம் அப்படியே பட்ஜெட் போட்டு

00:03:03.520 --> 00:03:05.197
வச்சிருக்கறேன். வருமானத்தைதான் காணும்.

00:03:05.280 --> 00:03:07.597
பேப்பர்ல எல்லாம் பட்ஜெட் போட்டு
வச்சிருக்கறேன். மூலையில எல்லாம் எழுதி

00:03:07.680 --> 00:03:10.957
வச்சிருக்கறேன். மொபைல்ல திறந்தாலே
எல்லாம் கணக்காதான் இருக்கு. காசதான்

00:03:11.040 --> 00:03:15.037
காணும் காசு வரப்போகுதுங்க. சோசியல்
மீடியா கை கொடுக்க போகுதுங்க. திடீர்

00:03:15.120 --> 00:03:18.717
லாபம் வரப்போகுதுங்க. ஏற்கனவே ஷேர்
மார்க்கெட்ல காசு பணத்தை விட்டேன்.

00:03:18.800 --> 00:03:21.757
திரும்ப பிடிக்க முடியுமா? பிடிக்க
முடியுங்கா 15ஆம் தேதிக்கு பிறகு 15ஆம்

00:03:21.840 --> 00:03:25.757
தேதிக்கு பிறகு இப்போது
10ஆம் இடத்தில் இருக்கக்கூடிய

00:03:25.840 --> 00:03:30.237
சூரியன் 11 ஆம் இடத்திற்கு மாறப்போவது
என்பது மிகப்பெரிய நல்ல அமைப்பு.ஒன்பது 10

00:03:30.320 --> 00:03:33.997
11க்குடையவர்கள் மூன்று பேரும் 11 ஆம்
இடத்தில் இருக்கறாங்க. ஒன்பதுக்குடைய

00:03:34.080 --> 00:03:37.517
சூரியன் 10க்குடைய புதன் 11க்குடைய
சுக்கிரன் இவர்கள் மூவரும் 11 ஆம்

00:03:37.600 --> 00:03:41.517
இடத்தில் இருக்கின்ற காரணத்தினால்
எல்லாத்திலயும் ஒரு வெற்றி அவங்க அவங்க

00:03:41.600 --> 00:03:45.597
வயதிற்கு கேட்டறார் போல தசாபக்திகளை
கேட்டறார் போல சிலருக்கு காசு பணத்தை விட

00:03:45.680 --> 00:03:49.117
ஹெல்த் முக்கியமா இருக்கும் கடனை தீக்கறது
முக்கியமா இருக்கும். பொண்டாட்டி பிள்ளை

00:03:49.200 --> 00:03:51.117
மேல ரொம்ப பெரிய ஒரு பாசம் ஆசை இருக்கும்.

00:03:51.200 --> 00:03:55.757
புருஷனுடைய நல்வழி நமக்கு தேவையா இருக்கும்.
இந்த மாதிரியான விஷயங்கள்ல

00:03:55.840 --> 00:03:59.677
கொஞ்சம் என்ன கண் திறந்து பார்க்க
மாட்டாயா பரம்பொருளே என்கின்ற எண்ணத்தில

00:03:59.760 --> 00:04:01.757
குறிப்பா தனுசு ராசிக்கார சகோதரிகளுக்கு

00:04:01.840 --> 00:04:04.317
சொல்றேன். இவங்க எல்லாருக்குமே நல்ல

00:04:04.400 --> 00:04:09.357
மாற்றங்கள் தெரியக்கூடிய உண்மையிலேயே
ஒரு நல்லவைகள் நடக்கக்கூடிய மாதமாகவே இந்த

00:04:09.440 --> 00:04:13.677
மாதம் அமைஞ்சிருக்குங்க. எல்லாத்திற்கும்
காரணம் ராசிநாதன் உச்சமாக இருப்பது. ஆகவே

00:04:13.760 --> 00:04:17.277
எதிர்பாராத மாற்றங்கள் எதிர்பாராத
முன்னேற்றங்கள் இருக்கக்கூடிய அருமையான

00:04:17.360 --> 00:04:18.877
மாதம் அக்டோபர் மாதம் தனுசு

00:04:18.960 --> 00:04:21.517
ராசிக்காரர்கள் எல்லோருக்கும்

00:04:21.600 --> 00:04:26.237
மகரம் மகர ராசிக்காரர்களுக்கு ராசியும்
ராசிநாதனும் உச்சகுருவின் பார்வையில்

00:04:26.320 --> 00:04:30.717
இருக்கக்கூடிய ஒரு சிறப்பான மாதமாக இந்த
மாதம் அமையும். இதுல என்னன்னா லாபாதிபதி

00:04:30.800 --> 00:04:33.757
உங்களுக்கு ஏழாம் இடத்தில உச்சனாகி
குருமங்கல யோகத்தில் இருக்கிறார்

00:04:33.840 --> 00:04:37.277
நீச்சபங்க ராஜ யோகத்தில இருக்கிறார்.
இது ஒரு மிகப்பெரிய ஒரு கொடுப்பினை

00:04:37.360 --> 00:04:40.477
படிப்படியாக மகர ராசிக்காரர்களுக்கு
முன்னேற்றங்கள் கண்ணுக்கு நேராக

00:04:40.560 --> 00:04:42.227
தெரியக்கூடிய அமைப்பு இருக்கிறது.

00:04:42.310 --> 00:04:45.757
[செறுமுதல்] 90% பேர் கொஞ்சம் ரெக்கவர்
ஆயிட்டீங்க. ஆனா ஒரு 10% பேர் ரெக்கவர்

00:04:45.840 --> 00:04:49.677
ஆகல. அதுதான் அந்த பிறந்த ஜாதக
அமைப்புன்னு நாங்க சொல்றோம். பிறந்த ஜாதக

00:04:49.760 --> 00:04:51.357
அமைப்புல இன்னும் கொஞ்சம் கஷ்டம்தாங்க.

00:04:51.440 --> 00:04:55.917
ஆனா பரவாயில்ல நம்பிக்கை இருக்கு கையில
கிடைக்கலையே ஜூன் மாசத்தில இருந்து நீங்க

00:04:56.000 --> 00:04:59.997
சொல்ற மாதிரி ஏதோ ஒரு மாற்றங்கள்
தெரியதாங்க செயுது. மாற்றங்கள் தெரிஞ்சு

00:05:00.080 --> 00:05:03.997
என்ன பிரயோஜனம்? கையில கிடைக்கணும்
இல்லையா? நான் போன மாதம் கூட ஏதோ ஒரு

00:05:04.080 --> 00:05:05.277
ராசிக்கு இப்படித்தான் பலன் சொன்னேன்.

00:05:05.360 --> 00:05:08.797
அதாவது தூரத்துல நடுக்கடலில்
இருப்பதற்கும் தூரத்தை கரை தெரிவதற்கும்

00:05:08.880 --> 00:05:12.397
வித்தியாசம்னு சொன்னேன். நடுக்கடல்ல
இன்னும் ஒரு 10% இருக்கறீங்க. ஆனா

00:05:12.480 --> 00:05:15.677
உங்களுக்கு தூரத்தில கரை தெரியுது.
எந்த பக்கம் நீச்சல் அடிச்சு போகணும்னு

00:05:15.760 --> 00:05:19.197
தெரிஞ்சிரும் இல்லையா அந்த மாதிரியான
ஒரு மனநிலைமையில இந்த அக்டோபர் மாதம் மகர

00:05:19.280 --> 00:05:22.317
ராசிக்காரர்கள் இருப்பீர்கள்.
பத்தாம் இடத்தில் சூரியன் புதன், சுக்கிரன்

00:05:22.400 --> 00:05:25.917
சேர்ந்திருப்பது ஒன்பது பத்து குடையவர்கள்
சேர்ந்திருப்பது மிகப்பெரிய யோக பலன்.

00:05:26.000 --> 00:05:29.837
எட்டாம் அதிபதி இப்போது நீச்சனாக
இருப்பதால் இதுவரைக்குமே ஒரு நெகட்டிவவாக

00:05:29.920 --> 00:05:33.357
இருந்த விஷயங்கள் இந்த மாசம் 15ஆம்
தேதிக்கு பிறகு விலகும். எதிரி கண்ணுக்கு

00:05:33.440 --> 00:05:35.197
தெரிவார் நண்பர் கண்ணுக்கு தெரியும்.

00:05:35.280 --> 00:05:39.117
எதிர்ப்புகள் தன்னை அதாவது நம்மகிட்ட
பேசிக்கிட்டே நல்லவன் மாதிரி

00:05:39.200 --> 00:05:43.037
நடிச்சுகிட்டே நமக்கு முதுகவுக்கு
பின்னாடி பேசி சில வேலைகளை செஞ்சாங்கல்ல

00:05:43.120 --> 00:05:45.357
துரோகிகள் எதிரிகள் வேற துரோகிகள் வேற

00:05:45.440 --> 00:05:48.557
துரோகிகளை இப்போது நீங்கள் அடையாளம் கண்டு

00:05:48.640 --> 00:05:53.357
அதை அப்படியே விளக்கி வச்சு துரோகத்தை
துரோகிகளை அடையாளம் கண்டாலே நம்முடைய பாதை

00:05:53.440 --> 00:05:57.117
சரியாயிடும் அப்படிங்கறதுதான் உண்மை
அந்த பாதை இந்த மாசம் சரியாக போகுது 15ஆம்

00:05:57.200 --> 00:06:00.717
தேதிக்கு மேல அட்டமாதிபதி நீச்சனாகி
பத்தாம் இடத்தில் இருப்பதால் தொழில்

00:06:00.800 --> 00:06:03.837
முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருந்த
விஷயங்கள் இப்போது அப்படியே உங்களை விட்டு

00:06:03.920 --> 00:06:05.917
வெளியே போகும் மனக்கட்டுப்பாடு வரும்.

00:06:06.000 --> 00:06:07.597
மனக்கட்டுப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியம்.

00:06:07.680 --> 00:06:11.517
உடையவன் இல்லா இருக்கை பால் அப்படின்னு
பெரியவங்க சொன்னாங்க இல்லையா அதற்கு

00:06:11.600 --> 00:06:14.717
காரணம் கடை வைக்கிறது பத்தாது
தொழில் வைக்கிறது பத்தாது தொழிலை நீ

00:06:14.800 --> 00:06:17.997
கவனிக்கணும்ன்றது. இதுவரைக்கும் நாலஞ்சு
வருஷமா தொழிலை கவனிக்க முடியாம இருந்தா

00:06:18.080 --> 00:06:21.437
அத்தனை பேருக்குமே இப்போது தொழில் மீது
பற்று வரக்கூடிய அமைப்பு தொழிலை கவனிக்க

00:06:21.520 --> 00:06:24.637
கூடிய அமைப்புகள் நிச்சயமாக
வந்திருக்கின்றன. எல்லாத்துலயும் ஒரு

00:06:24.720 --> 00:06:27.757
அதிஷ்டம் இல்லைன்னு நினைச்சவங்களுக்கு
அதிஷ்டம் பிறக்க போகிறது 15ஆம் தேதிக்கு

00:06:27.840 --> 00:06:31.597
பிறகு சுக்கிரன் புதன் சூரியன் வந்து
பத்தாம் இடத்தில் சேருகின்ற அந்த அமைப்பு

00:06:31.680 --> 00:06:36.477
எதிர்பாராத அதிஷ்டம் எதிர்பாராத நன்மை
பங்குச்சந்தை லாபம் இதுவரைக்கும் ஏமாந்த

00:06:36.560 --> 00:06:39.757
ஒரு விஷயத்தில அப்படியே விரயங்கள்
தடுத்து நிறுத்தப்படக்கூடிய அமைப்பு வீடு

00:06:39.840 --> 00:06:42.637
வாங்கக்கூடிய அமைப்பு காடு வாங்கக்கூடிய
அமைப்பு நிலத்திற்கு அட்வான்ஸ்

00:06:42.720 --> 00:06:46.717
கொடுக்கக்கூடிய அமைப்பு அஞ ரூபாய்க்கு
வாங்கி போடுறது 50 லட்சம் ஆகும் என்கின்ற

00:06:46.800 --> 00:06:49.997
ஒரு நம்பிக்கை இததான் எதிர்பாராத
மல்டிபிள் திடீர் அதிஷ்டம்னு சொல்றோம்

00:06:50.080 --> 00:06:54.557
இந்த திடீர் அதிஷ்டம்ல்லாம் இதுவரைக்கும்
இல்லாத அத்தனை மகர ராசிக்காரர்களுக்கும்

00:06:54.640 --> 00:06:58.477
இப்போது அப்படியே படிப்படியாக
கிடைக்கக்கூடிய ஒரு நல்ல மாதமாகவே இந்த

00:06:58.560 --> 00:07:01.757
மாதம் கண்டிப்பா அமைஞ்சிருக்குங்க.
ஒரு முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கும்.

00:07:01.840 --> 00:07:05.277
சகோதரிகளுக்கு பெரிய அளவுல கணவன்
பேர்லயும் குழந்தைகளின் பேர்

00:07:05.360 --> 00:07:07.837
எதிர்வரைக்கும் இருந்து வந்த சில
விஷயங்கள் எல்லாம் மாற்றங்கள்ல்லாம்

00:07:07.920 --> 00:07:09.837
இப்போது வரக்கூடிய அமைப்பு கண்டிப்பாக

00:07:09.920 --> 00:07:12.077
இருக்கிறது. எதையும் சாதிக்கக்கூடிய நல்ல

00:07:12.160 --> 00:07:15.357
மாதங்க மகர ராசிக்காரர்களுக்கு இந்த 2026

00:07:15.440 --> 00:07:17.837
அக்டோபர் மாதம்.

00:07:17.920 --> 00:07:22.397
கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு பாக்கிய
ஸ்தானத்தில் இப்போது அப்படியே அருமையான

00:07:22.480 --> 00:07:25.517
அமைப்பு நான்கு ஐந்துக்குடையவர்கள்
எல்லாம் இப்போது ஒன்பதாம் இடத்தில்

00:07:25.600 --> 00:07:29.117
சேர்ந்திருப்பது. ஏழாம் அதிபதியும்
இன்றைக்கு சுக்கிரனோடு சேர்ந்திருப்பது

00:07:29.200 --> 00:07:33.597
மிகப்பெரிய நல்ல அமைப்பு.
கணவனாலயோ மனைவினாலயோ இதுவரைக்கும் வந்த மன

00:07:33.680 --> 00:07:37.117
அழுத்தங்கள் விலகும். பிரிஞ்சு
போயிடலாம்னு கோர்ட்ல கேச கேச போட்டுிட்டு

00:07:37.200 --> 00:07:40.877
இருந்துட்டு இந்த மனுஷன் திருந்தவே
மாட்டாரு சரியாவே வராது. எத்தனை முறை நம்ம

00:07:40.960 --> 00:07:44.637
சொன்னாலும் இந்த ஆள் நடிக்கிறாருன்ற
மாதிரியாக கும்பராசிக்கார சகோதரிகளுக்கு

00:07:44.720 --> 00:07:48.317
கணவர் பேரில் இருந்து வந்த வருத்தம்
குழந்தைகளோடு நம்ம வெளியே போயடுவோம்

00:07:48.400 --> 00:07:51.837
வேண்டாம் அப்படின்னு ஒரு விட்டு
விலகக்கூடிய தன்மைகளில் இருந்தவர்கள்

00:07:51.920 --> 00:07:55.437
எல்லாருக்குமே இருக்கலாம் பொறுத்து
பார்க்கலாம் ஒரு வாய்ப்பு கொடுத்து

00:07:55.520 --> 00:07:58.797
பார்க்கலாம். குழந்தைகள் பாதிக்கப்பட
போகுதுன்னு பிரிந்த குடும்பம் மீண்டும்

00:07:58.880 --> 00:08:02.717
சேரக்கூடிய அமைப்புகள் இருக்கக்கூடிய
அருமையான மாதமாக இந்த மாதம் அப்படியே

00:08:02.800 --> 00:08:04.397
கும்ப ராசிக்காரர்களுக்கு அமைஞ்சிருக்கு.

00:08:04.480 --> 00:08:07.437
ஏழாம் அதிபதி நீச்சனாக இருந்தாலும்
நீச்சபங்க ராஜயோகத்தில் இருக்கிறார்

00:08:07.520 --> 00:08:11.037
இல்லையா இளையவர்களுக்கு 2kே கிட்ஸ்க்கு
ஃபர்ஸ்ட் மேரேஜ் பெயலியர் ஆச்சு இல்லையா

00:08:11.120 --> 00:08:14.397
அவங்களுக்குெல்லாம் செகண்ட் மேரேஜ்க்கான
நல்ல அமைப்பு இப்போது கண்டிப்பா உண்டு.

00:08:14.480 --> 00:08:17.997
ஜென்மச்சனையின் ஆதிக்கத்தினால்
பெண்களாலும் ஆண்களாலும் மன அழுத்தத்தை

00:08:18.080 --> 00:08:21.597
அடைந்தவர்கள். ராசிபலன்றது ரெண்டு
பேருக்கும்தான் பொம்பள பொம்பளை

00:08:21.680 --> 00:08:25.677
மட்டும்தான் ஏமாத்துவாங்கல்ல. ஆம்பளைங்கள
ஏமாத்ததான செய்வாங்க என்ன பெண்கள்

00:08:25.760 --> 00:08:29.357
ஏமாத்தனா ஆம்பளைங்க தாடி வச்சுக்கிட்டு
அப்படி இப்படின்னட்டு ஓ மாயம் உலகே

00:08:29.440 --> 00:08:32.717
மாயம்னு அப்படியே கொஞ்சம் சீன்
காட்டிக்கிட்டு இருப்பீங்க ஆம்பளை

00:08:32.800 --> 00:08:35.037
ஏமாத்துனா எந்த பொம்பளையும் வெளியே
சொல்றது இல்லை அப்படியே உள்ளுக்குள்ள

00:08:35.120 --> 00:08:38.477
அழுதுகிட்டு என் தலை எழுத்து இவ்வளவுதான்
அப்படின்றதுனாலதான் ஆம்பளை பண்ற அவ்வளவு

00:08:38.560 --> 00:08:41.837
துரோகமும் அவ்வளவு இதுமும் வெளிய
வர்றது இல்லை உண்மையே சொல்லப்போனா கும்ப

00:08:41.920 --> 00:08:46.637
ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனியில்
ஏற்பட்ட அத்தனை தாக்கங்களும் இப்போது இந்த

00:08:46.720 --> 00:08:49.437
மாதத்தில இருந்தே அப்படியே படிப்படியா
அப்படியே விலகக்கூடிய அமைப்புகள்

00:08:49.520 --> 00:08:53.277
கண்டிப்பாக உண்டுங்க ஒன்பதாம் இடத்தில
சூரியன் புதன் சுக்கிரன் சேர்ந்திருப்பது

00:08:53.360 --> 00:08:57.037
சுக்கிரன் ஆட்சியாக இருப்பது மிகப்பெரிய
கொடுப்பினை ஆகவே குடும்பம் அமைதியாக

00:08:57.120 --> 00:09:00.557
இருக்கும் நல்லவைகள் நடக்கும்
பாக்கியங்கள் கிடைக்கும் ஆன்மீக

00:09:00.640 --> 00:09:04.717
யாத்திரைகள் உண்டு தெய்வ ஆதரவு தெய்வ
அனுகூலம் கிடைக்கக்கூடிய அமைப்புகள்

00:09:04.800 --> 00:09:09.197
கண்டிப்பாக நடக்கும் சித்தர்களுடைய ஆசிகள்
கிடைக்கும் நீங்களே வந்து ஒரு திருப்பணி

00:09:09.280 --> 00:09:11.197
செய்யக்கூடிய அளவிற்கு ஒரு
கும்பாபிஷயத்துக்கு ஒரு ப ரூபா

00:09:11.280 --> 00:09:14.717
கொடுக்கக்கூடிய அளவிற்கு வருமானங்கள்
வரக்கூடிய நிலைமைகள் இப்போது கண்டிப்பாக

00:09:14.800 --> 00:09:19.357
இருக்கின்றன சிலருக்கு தவம் தியானம் யோகா
போன்ற பயிற்சி மையங்கள்ல் ஒரு ஈடுபாடு

00:09:19.440 --> 00:09:23.437
நிச்சயமாக வரும் எதையும் சாதிக்கக்கூடிய
வல்லமை இப்போது கும்ப ராசிக்காரர்களுக்கு

00:09:23.520 --> 00:09:27.997
படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது மிக
மிக முக்கியமாக அடுத்தடுத்து வரக்கூடிய

00:09:28.080 --> 00:09:31.917
டிசம்பர் மாதம் பஸ்ட் வீக்ல ராகுகேது
பெயிற்சி உங்களுக்கு 12ஆல வருது அது

00:09:32.000 --> 00:09:36.717
பர்ஸ்ட் நல்ல பாயிண்ட் அதற்கடுத்து ஜூன்
மாசம் சனி பெயிற்சி மூன்றாம் இடத்திற்கு

00:09:36.800 --> 00:09:39.997
போகிறது அடுத்த வருடம் உங்களை
பிடிப்பதற்கு உங்களை கையில் பிடிப்பதற்கு

00:09:40.080 --> 00:09:42.557
ஆளில்லை என்பதே நிஜம். ஜூன் மாதத்திற்கு

00:09:42.640 --> 00:09:47.037
பிறகு உங்களுக்கு வந்து அஷ்டம ஜென்ம
ஏழரச்சனை விலகி மூன்றாம் இடத்திற்கு சனி

00:09:47.120 --> 00:09:50.317
போவதும் டிசம்பர் மாதத்திலிருந்து
ராசியில் இருக்கக்கூடிய ராகு பகவான்

00:09:50.400 --> 00:09:54.237
அப்படியே வெளியேறுவதும் இதுவரைக்குமே
சுறுசுறுப்பு இல்லாதவர்கள் சோம்பலாக

00:09:54.320 --> 00:09:57.197
இருந்தவர்கள் தன்னம்பிக்கையற்று
இருந்தவர்கள் புத்துணர்ச்சி இல்லாமல்

00:09:57.280 --> 00:10:01.837
இருந்த அத்தனை பேருக்கும் ஒரு புதிய
மனிதனாக இன்றுதான் புதிதாய் பிறந்தோம்

00:10:01.920 --> 00:10:05.437
என்கின்ற மாதிரியாக ஒரு உற்சாகத்தை
கொடுக்கும். இதோ கண்ணு கட்டுன தூரத்துல

00:10:05.520 --> 00:10:08.797
ரெண்டு மாசத்துல எல்லா பெயிற்சியும்
வரப்போகுது. இ இந்த பெயிற்சிக்கு அப்புறம்

00:10:08.880 --> 00:10:12.637
நீங்க நல்லா இருக்கணும்ன்றதுனால இந்த
அக்டோபர் மாதத்தில இருந்தே வேலை தொழில்

00:10:12.720 --> 00:10:17.197
வியாபாரம் விவசாயம் எல்லா அமைப்புகளும்
ஜீவன அமைப்புகளும் கை கொடுக்கக்கூடிய பணம்

00:10:17.280 --> 00:10:19.437
வரக்கூடிய நல்ல மாதமாக அமைஞ்சிருக்குங்க.

00:10:19.520 --> 00:10:21.357
அக்டோபர் மாதம் கும்ப ராசிக்காரர்கள்

00:10:21.440 --> 00:10:24.317
எல்லோருக்கும் வயதிற்கு ஏற்றார் போல.

00:10:24.400 --> 00:10:28.317
மீனம் மீன ராசிக்காரர்களுக்கு எட்டாம்
இடத்தில எல்லா கிரகங்களும் சேர்ந்து

00:10:28.400 --> 00:10:31.757
கும்மி அடிக்குது. ரேவதி
நட்சத்திரக்காரர்களுக்கு ஒரு மாதிரியான மன

00:10:31.840 --> 00:10:34.477
அழுத்தம் இருக்கும். ஆறு எட்டு
குடையவர்கள் இன்றைக்கு ஆறா எட்டாம்

00:10:34.560 --> 00:10:39.197
இடத்தில ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஆனா
நல்ல யோகம் பாருங்க ராசிநாதன் வலுவா வந்து

00:10:39.280 --> 00:10:42.797
உட்கார்ந்திருக்கிறார். ஒன்பது படையவர்கள்
ஒன்று சேர்ந்திருக்கின்ற தர்மகர்மாதிபதி

00:10:42.880 --> 00:10:47.197
யோகம் குருமங்கல யோகம் நீச்சபங்க
ராஜயோகம்னு அஞ்சாம் இடத்தில வலிமையாக

00:10:47.280 --> 00:10:50.877
இருக்குது. எல்லாத்திலயும் பெரிய
அமைப்புகள் இப்போது உண்டு. ஆனாலும் ரேவதி

00:10:50.960 --> 00:10:53.837
நட்சத்திரக்கார்களும் உத்திரட்டாதி மூணாம்
பாதம் நாலாம் பாத காரங்கள இப்ப நீங்க

00:10:53.920 --> 00:10:56.797
நல்லாவே இல்லை ஏன்னா சனி அப்படியே
வக்கரகதியில இங்கயும் அங்கேயும்

00:10:56.880 --> 00:11:00.957
போய்கிட்டு போய்கிட்டு கிடக்கிறார். இந்த
அமைப்பில இளைஞர்களை தவிர்த்து மற்றவர்கள்

00:11:01.040 --> 00:11:04.397
எல்லாருக்குமே எதிர்பாராத நன்மைகள்
எதிர்பாராத அதிஷ்டங்கள் எதிர்பாராத

00:11:04.480 --> 00:11:08.877
பயணங்கள் அதன் மூலமாக நன்மைகள் எதிர்பாராத
அறிமுகங்கள் எதிர்பாராத லாபங்கள்

00:11:08.960 --> 00:11:11.517
இதெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்
இதுல ஒன்னாவது கண்டிப்பா மீன

00:11:11.600 --> 00:11:15.437
ராசிக்காரர்களுக்கு உண்டு எதிர்பாராத
பயணம் எதிர்பாராத நன்மை எதிர்பாராத

00:11:15.520 --> 00:11:19.837
அறிமுகம் எதிர்பாராத லாபம் இதுல ஏதாவது
ஒன்னு கண்டிப்பா நினைக்கும் ஏன்னா எட்டு

00:11:19.920 --> 00:11:23.197
வந்து சுபத்துவமாகிய ஆறு எட்டு
ஏழுக்குடையவர்கள் ஒன்னா சேர்ந்திருக்கின்ற

00:11:23.280 --> 00:11:25.837
காரணத்தினால அதே மாதிரி ராசியில்

00:11:25.920 --> 00:11:30.477
இருக்கக்கூடிய சனியை உங்களை குழப்பி
ருக்கக்கூடிய சனியை இப்போது உச்சகுரு

00:11:30.560 --> 00:11:34.237
பார்க்கிறார் சனியும் செவ்வாயும்
உச்சகுருவின் தொடர்பில் இருக்கிறார்கள்

00:11:34.320 --> 00:11:37.997
இதுவே ஒரு பெரிய நல்ல கொடுப்பினை
வேலை போனவங்களுக்கு வேலை தேடிக்கிட்டு

00:11:38.080 --> 00:11:41.277
இருந்தவங்களுக்கு இந்த அக்டோபர் மாதம்
15ஆம் தேதிக்கு பிறகு நல்லவைகள் நடக்க

00:11:41.360 --> 00:11:45.357
போகின்றன சிலர் தூர இடங்களுக்கு போக
போறீங்க பெங்களூர் ஹைதராபாத் டெல்லி

00:11:45.440 --> 00:11:50.157
பாம்பே கல்கத்தா அந்த மாதிரியான
வட மாநிலங்கள்ல் வேலை வட இது வெளி

00:11:50.240 --> 00:11:53.677
வெளிநாடுகள்ல் வேலை இந்த மாதிரியான
விஷயங்களுக்கு ஆசைப்பட்டவங்களுக்கு அது

00:11:53.760 --> 00:11:56.877
அப்படியே கிடைக்கக்கூடிய அமைப்பு
தாய் தகப்பனை பிரிஞ்சு தூர இடத்திற்கு

00:11:56.960 --> 00:12:00.477
போகக்கூடிய அமைப்பு இப்போது கண்டிப்பாக
உங்கள் எல்லாருக்குமே இப்ப அப்படியே

00:12:00.560 --> 00:12:03.117
படிப்படியா உண்டுங்க பெரிய அளவுல மோசமாக

00:12:03.200 --> 00:12:07.677
இருக்காது 40 வயது தாண்டியவர்களுக்கு
நல்ல யோகங்கள் கண்டிப்பாக உண்டு அதிலும்

00:12:07.760 --> 00:12:12.317
குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஒரு நல்ல
நிகழ்வை நடத்தி காட்ட முடியலையே கல்யாணம்

00:12:12.400 --> 00:12:16.557
பண்ண முடியல பூப்பு புனித நீராட்டு விழா
வலகாப்பு இது எதுவுமே வீட்ல நடக்கலையே

00:12:16.640 --> 00:12:19.997
கெட்டி மேல சத்தம் வீட்டில் கேட்கவில்லையே
என்கின்ற கவலையில் இருக்க கூடியவர்கள்

00:12:20.080 --> 00:12:24.077
எல்லோருக்குமே இந்த மாதம் அல்ல அடுத்த
மாதத்திலிருந்தே நல்லவைகள் நடக்கும்

00:12:24.160 --> 00:12:28.237
என்பதற்கான அச்சாரமாக சில விஷயங்கள்
நடக்கக்கூடிய அமைப்புள் உண்டு தடைபட்ட

00:12:28.320 --> 00:12:32.237
திருமணம் இப்போது கண்டிப்பாக அத்தனை மீன
ராசிக்காரர்களுடைய வீட்டிலயும் நடக்கும்.

00:12:32.320 --> 00:12:36.397
மீன ராசிக்காரர்கள் கஷ்டங்களை 90%
தாண்டிட்டீங்க. அடுத்த ஜூன் மாதத்திற்கு

00:12:36.480 --> 00:12:40.397
பிறகு ஜென்சனை விலக போகிறது திரும்ப
ஜென்சனை வரவே வராது மறுபடியும் வரதுக்கு

00:12:40.480 --> 00:12:44.157
25 வருஷம் 27 வருஷம் ஆகும்.
ஆக அந்த ஜென்மசனையின் தாக்கத்தினால் இளைய

00:12:44.240 --> 00:12:47.357
பருவத்தினருக்கு இப்போது
இருக்கக்கூடிய ஒரு முட்டுக்கட்டைகள்

00:12:47.440 --> 00:12:51.517
முட்டுக்கட்டைகள் சுணக்கங்கள் தடைகள்
எல்லாமே இந்த மாதத்தில இருந்து படிப்படியா

00:12:51.600 --> 00:12:55.037
விலகும் இந்த மாசமே விலைடுன்னு சொல்ல
மாட்டேன் டக்குன்னல்லாம் அப்படி எல்லாம்

00:12:55.120 --> 00:12:59.197
சொல்ல முடியாது. அவரவருடைய பிறந்த
ஜாதக அமைப்பின் படி 90% ரேவதி

00:12:59.280 --> 00:13:02.077
நட்சத்திரக்காரர்கள் 90% மீன
ராசிக்காரர்கள் கஷ்டப்பட்டுிட்டு

00:13:02.160 --> 00:13:05.117
இருக்கறீங்க ஒரு 10% பேர் நல்லா
இருக்கறீங்க அப்பா இந்த அம்மா இப்பதான்பா

00:13:05.200 --> 00:13:08.557
சூப்பரா இருக்கு எனக்கு என்ன ஏழர
சனைன்றீங்க ஜென்ம சனின்றீங்க இந்தா

00:13:08.640 --> 00:13:11.437
இவ்வளவு சம்பாரிச்சேன் அவ்வளவு
சம்பாரிச்சேன் இவர்கள் எல்லாருக்குமே

00:13:11.520 --> 00:13:16.077
உண்மையிலேயே நல்ல மாற்றங்களை
கொடுக்கக்கூடிய ஒரு சிறப்பான எதிர்காலம்

00:13:16.160 --> 00:13:19.677
நன்றாக இருக்கும் என்கின்ற நம்பிக்கையை
கொடுக்கக்கூடிய நல்ல மாதங்க மீன

00:13:19.760 --> 00:13:24.800
ராசிக்காரர்கள் எல்லோருக்கும்
இந்த அக்டோபர் மாதம்
